MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

தமிழ்நாடு

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

Admin
Last updated: ஜூலை 5, 2026 3:56 மணி
Admin
Share
அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி
SHARE

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், சாமானிய மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பணப்புழக்கத்தை அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்தத் தொகை மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

நடிகர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த மாதம் வழக்கமான ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், விஜய் அறிவித்த ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெண்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறுகையில், 'நிறைய தாய்மார்கள் 2500 ரூபாய் குறித்து கேட்கிறார்கள். தற்போது, வழக்கம்போல் மாதம் 1000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2500 ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது ஒரு நீண்ட செயல்முறை என்பதால், சிறிது காலம் எடுக்கும். நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக, உறுதியாக 2500 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தெரிவித்தார்.

மேலும், விண்ணப்பித்தும் பணம் வரவில்லை என்று பலர் மனு அளிப்பதாகவும், இது போன்ற கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தகுதியிருந்தும் பணம் கிடைக்காதவர்கள், கடந்த ஆட்சியில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் போன்றோரின் விவரங்கள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

'சிலர் வீட்டில் இரண்டு பேர் மனு கொடுத்திருப்பதாகவும், சிலர் கொடுக்கவில்லை என்றும், இது போன்ற சிறு சிறு விஷயங்களைச் சரிசெய்த பின்னரே, அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் சிறிது பொறுமை காக்க வேண்டும்' என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

'நிச்சயமாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியது போல் 2500 ரூபாய் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்!' என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது பேச்சின்போது உறுதியளித்தார். இந்த அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு, விரைவில் கூடுதல் தொகை வழங்கப்படும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMahila Urimai ThogaiMinister JagadheeswariRs 2500அமைச்சர் ஜெகதீஸ்வரிதமிழ்நாடுதிமுகமகளிர் உரிமைத் தொகைரூ.2500விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையம் தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை: பராமரிப்பு பணி அறிவிப்பு
Next Article அதிமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ லீமா ரோஸ் ஜெயலலிதா சர்ச்சை: அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸுக்கு மகளிரணியினர் கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தினர் உட்பட 9 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில்…

ஆகஸ்ட் 20, 2026

டெல்லியில் எரிவாயு மையத்தில் வெடிவிபத்து: 3 பேர் பலி

டெல்லியில் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பூமணி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்: ‘கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்’

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என…

1 Min Read
ஈஷா கிராமோத்சவம் 2026 விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழகத்தில் ஆக.1 முதல் போட்டிகள் தொடக்கம்!

ஈஷா அறக்கட்டளை நடத்தும் கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகின்றன. 10 மாநிலங்களில் 80,000 பேர் பங்கேற்கின்றனர். ₹1 கோடிக்கு மேல் பரிசுத்தொகை…

4 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தவெகவில் இணைந்தார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மகேந்திரன், நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். 2015 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர்.

1 Min Read
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்
சினிமா

உலகை அதிர வைத்த ‘ஜனநாயகன்’ – முதல் நாள் வசூல் சாதனை!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.78.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. Sacnilk வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?