MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!

க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!

Admin
Last updated: மே 25, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் போது, 17 வயது சிறுவன் குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, இருவரும் ஒருவரையொருவர் தாக்கி காயப்படுத்திக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி, குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே குபேந்திரன் தனியாக நின்று கொண்டிருந்தபோது, முத்துமணியும் அவரது தம்பி ராஜ்ஜூம் இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அவர்கள் குபேந்திரனை விரட்டிச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குபேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய முத்துமணி மற்றும் ராஜ்ஜூரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகொலைசித்திரை திருவிழாமதுரைமீனாட்சி அம்மன் கோயில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது
Next Article ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி: ஜனநாயகம் வென்றது – மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் அருகே பிளஸ்-2 கணிதத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
மதுரை அருகே பேருந்து விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

மதுரை அருகே பேருந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மதுரை அருகே ஆம்னி பேருந்து - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.

2 Min Read
க்ரைம்

திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் மர்ம மரணம். மாமியார் அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றச்சாட்டு. கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?