MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்

இந்தியா

மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:34 காலை
Admin
Share
SHARE

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை, மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மாணவியிடம் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி ஆசிரியர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவி பள்ளி முடியும் வரை வெளியே நின்று வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே நிற்க வைக்கப்பட்டதால், மாணவியின் காலில் வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னையில் மாதவிடாயின் போது துர்நாற்றம் வீசுவதாகக் காரணங்காட்டி, 11 வயது அரசுப் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியேயே பள்ளி முடியும் வரை நிற்க வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதியில்லாமையாலும் தண்ணீர் வசதி இல்லாமையாலும் பல பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்வதற்கே தயங்கும் வேளையில், இப்படி ஒரு பிற்போக்கான சம்பவம் மாநிலத் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே நடந்திருப்பது, தமிழகப் பெண்கள் முன்னேற்றத்தில் விழுந்த பெரும் கீறல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து முதல்வர் உடனடியாகக் கருத்தில் கொண்டு, புகாரை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற குறுகிய மனப்பான்மை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு நில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசு பள்ளிஆசிரியர்நயினார் நாகேந்திரன்பாஜகபுகார்மாணவிமாதவிடாய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 22 ஆண்டு சாதனை முறியடிப்பு: ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி அபார தொடக்கம்!
Next Article சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35,000 பேருடன் பிரதமர் மோடி யோகா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்யும் வாலிபர்

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்த சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

சபரிமலை கோயில் மற்றும் பக்தர்கள் செல்லும் பாதை
இந்தியா

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போதைக்கு வருகையை தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் வைகோ
இந்தியா

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோதும் நல்ல காரியங்களை பாராட்டியதாக அவர் கூறினார்.

1 Min Read
இந்தியா

உள்ளாடைக்குள் கேள்வித்தாள்: நீட் தேர்வுக்கு வந்த மாணவர் கைது

நீட் தேர்வு எழுத வந்த மாணவர், பழைய கேள்வித்தாளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
இந்தியா

கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்

கேரளத்தின் முதலமைச்சர் யார்? என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார். கேரளம் மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் சன்னி ஜோசப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?