MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: Lectrix Nduro இ-ஸ்கூட்டர்: 117 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: Lectrix Nduro இ-ஸ்கூட்டர்: 117 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - Lectrix Nduro இ-ஸ்கூட்டர்: 117 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!

ஆட்டோமொபைல்

Lectrix Nduro இ-ஸ்கூட்டர்: 117 கி.மீ மைலேஜ், அசத்தல் விலை!

Fernandez
Last updated: ஜூன் 22, 2026 4:45 மணி
Fernandez
Share
SHARE

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், Lectrix நிறுவனம் தனது Lectrix Nduro இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

Lectrix Nduro இ-ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. Nduro 2.0 வேரியண்டின் விலை ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 360 ஆகவும், Nduro 3.0 வேரியண்டின் விலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.

மைலேஜ் பொறுத்தவரை, Nduro 2.0 வேரியண்டில் 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். Nduro 3.0 வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இரண்டு வேரியண்ட்களும் அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்த இ-ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்கள், ஐபி 67 மோட்டார் ரேட்டிங், நிரந்தர லித்தியம் அயன் பேட்டரி, சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் ஹைட்ராலிக் டூயல் ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், 3 வருட அல்லது 36 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரிக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், ரிவர்ஸ் மோட் மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Electric ScooterLectrix Nduroமின்சார ஸ்கூட்டர்மைலேஜ்விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆந்திராவில் பயங்கரம்: சொகுசு பஸ்-லாரி மோதல், 2 பேர் உயிரிழப்பு!
Next Article 5 ஆண்டு திமுக ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – அமைச்சர் ராஜ்மோகன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

Ampere Magnus Neo மின்சார ஸ்கூட்டர்
ஆட்டோமொபைல்

125 கி.மீ மைலேஜ்: Ampere Magnus Neo இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

Ampere Magnus Neo மின்சார ஸ்கூட்டர் 125 கி.மீ மைலேஜ், 104 கி.மீ வேகம், 6 மணி நேர சார்ஜிங், 2.3 கிலோவாட் பேட்டரி, ரூ.96,529 விலையில்…

3 Min Read
சன்ரூஃப் வசதியுடன் கூடிய பட்ஜெட் கார்
ஆட்டோமொபைல்

ரூ.7 லட்சத்தில் சன்ரூஃப் கார்கள்: இந்தியர்களின் விருப்பமான டாப் 4!

ரூ.7 லட்சத்திற்குள் சன்ரூஃப் வசதியுடன் கிடைக்கும் டாடா பஞ்ச், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி இக்னிஸ், நிசான் மேக்னைட் ஆகிய டாப் 4 கார்கள் பற்றிய…

1 Min Read
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 3 மின்சார பைக்குகள்
ஆட்டோமொபைல்

இந்தியாவின் டாப் 3 E-பைக்குகள்: ஒரு சார்ஜில் 579 கி.மீ மைலேஜ்!

இந்தியாவில் ஒரே சார்ஜில் அதிக மைலேஜ் தரும் டாப் 3 மின்சார பைக்குகள்: OLA Roadster Pro (579 கி.மீ), OLA Roadster X Plus (501…

3 Min Read
ஆட்டோமொபைல்

ஹோண்டா அதிரடி! டாடா, மாருதி கார்களுக்கு புது போட்டி!

ஹோண்டா நிறுவனம், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களுக்கு போட்டியாக இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?