MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்: ‘மக்கள் மேடை’ தொடங்கினார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்: ‘மக்கள் மேடை’ தொடங்கினார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்: ‘மக்கள் மேடை’ தொடங்கினார்!

லைஃப் ஸ்டைல்

லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்: ‘மக்கள் மேடை’ தொடங்கினார்!

Admin
Last updated: ஜூன் 6, 2026 11:28 காலை
Admin
Share
SHARE

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'மக்கள் மேடை' என்ற புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தங்களோடு இணைந்து பணியாற்றலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம். 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற எங்கள் இயக்கத்தில் ஆர்வம் இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் சேரலாம்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய அனைவரும் முன் வாருங்கள். ஒன்று சேருவோம். ஆக்கப்பூர்வமான மக்களுக்கான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களுடன் இணைந்து தமிழ்நாட்டுக்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்' என்றும் லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயக்கத்தில் இணைவதற்கான விவரங்களையும் அவர் தனது வீடியோவில் அளித்துள்ளார். இயக்கத்தில் சேருவதற்கு 7550080515 என்ற தனி செல்ஃபோன் எண்ணையும், makkalmedaitn12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அவர் வழங்கியுள்ளார்.

முன்னதாக, பாஜக-வில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி த லீடர்' (We The Leader) என்ற இயக்கத்தை தொடங்கி, அதனை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றி 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், லதா ரஜினிகாந்த் புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduபுதிய இயக்கம்மக்கள் சக்திமக்கள் மேடைலதா ரஜினிகாந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.294 கோடி வங்கி கணக்கில் விழுந்தது: பிளம்பர் அதிர்ச்சி!
Next Article மிதுனம் ராசி: 6 ஜூன் 2026 – இன்றைய ராசிபலன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்கள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் மீண்டும் கூட்டணி

சுமார் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி…

நவம்பர் 25, 2026

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விசுவாச நாய்

மத்திய பிரதேசத்தில், தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில்…

நவம்பர் 25, 2026

விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு வழக்கு: இலங்கை நபருக்கு ஜாமீன்

கேரளாவில் 2021ல் இலங்கை படகில் இருந்து 300…

நவம்பர் 25, 2026

ராஜீவ் காந்தி பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு

சோனியா காந்தி எழுதிய சுயசரிதை வெளியீட்டு விழாவில்,…

நவம்பர் 25, 2026

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும்…

நவம்பர் 24, 2026

You Might Also Like

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளிலும் மழைக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி அமைச்சர் தனது இந்து…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வால்பாறை பிர்லா அருவி: கனமழையால் கொட்டும் நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது

வால்பாறை பிர்லா அருவியில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த ரம்மியமான காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

1 Min Read
பழைய சாக்ஸை மாப் துணியாகப் பயன்படுத்தும் காட்சி
லைஃப் ஸ்டைல்

பழைய சாக்ஸை தூக்கிப் போடாதீங்க: மாப் செய்யும் போது அசத்தும்!

உங்கள் பழைய சாக்ஸ்களை இனி தூக்கி எறிய வேண்டாம். அவை தரையை சுத்தம் செய்வதில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும். ஆம், வழக்கமாக நாம் பயன்படுத்தும் மாப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?