MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?

இந்தியா

புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?

Admin
Last updated: மே 16, 2026 11:29 காலை
Admin
Share
SHARE

கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் வரும் மே 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்ற தேர்வு இழுபறியாக நீடித்த நிலையில், காங்கிரஸ் தலைமை இறுதியாக வி.டி. சதீஷனை முதலமைச்சராக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன் நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பதவியேற்பு விழாவிற்கு மற்ற மாநிலத் தலைவர்களையும் தேசிய தலைமை அழைக்கும்' என்று தெரிவித்தார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் பாணியை நினைவுபடுத்தும் வகையில், கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைமருமான பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், இந்த பதவியேற்பு விழாவில், மற்ற மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் கேரள அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kerala PoliticsPinarayi VijayanUDFகேரள முதலமைச்சர்மு.க. ஸ்டாலின்வி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவிற்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்!
Next Article ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாமில் இருந்து 2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றம்

கடந்த 2 ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் இருந்து 1,679 வங்கதேச நாட்டினர் சட்டவிரோதமாக…

ஜூலை 15, 2026

17வது நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் திடீர் உடல்நலக்குறைவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 15, 2026

நேபாள எல்லையில் ஆவணமின்றி அமெரிக்கர் கைது

உத்தர பிரதேசத்தின் நேபாள எல்லையில், பயண ஆவணங்கள்…

ஜூலை 15, 2026

கேரள உள்துறை மந்திரி முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சந்திக்கிறார்

கேரள உள்துறை மந்திரி இன்று தமிழக முதல்-அமைச்சர்…

ஜூலை 15, 2026

பஹல்காம் தாக்குதல்: ஹபீஸ் சயீதுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு

பஹல்காம் தாக்குதல் வழக்கு: ஹபீஸ் சயீதுக்கு எதிராக…

ஜூலை 15, 2026

You Might Also Like

இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் தொடர்ச்சியான தலைமைத்துவத்திற்காக…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப் பிரதேசத்தைப் போல் புல்டோசர் நடவடிக்கை தொடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி கடைகள் இடிக்கப்பட்டன.

1 Min Read
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வளைகாப்பு விருந்தில் 40 பேருக்கு உடல்நலக்குறைவு

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் மாவட்டத்தில் உள்ள சல்ஹவான் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்டோர், விருந்தில் பரிமாறப்பட்ட…

1 Min Read
இந்தியா

West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?Published by:Last Updated:Apr 27, 2026…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?