MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஃப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஃப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சினிமா

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஃப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Admin
Last updated: மே 24, 2026 9:06 மணி
Admin
Share
SHARE

நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2024-ல் வெளியான 'பேபி ஜான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படம் 'தெறி' படத்தின் ரீமேக் ஆகும். அட்லி தயாரித்த இந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது, கீர்த்தி சுரேஷ் விஜய் தேவரகொண்டாவுடன் 'ரவுடி ஜனார்தனா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் நடித்துள்ள மற்றொரு இந்திப் படத்திற்கு 'ரஃப்தார்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்​தலா, ரஜத் கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ராவ் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவின் மனைவியும் நடிகையுமான பத்ரலேகா, தனது காம்பா பிலிம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். வேகமாக வளரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும், லட்சிய வெறி கொண்ட ஒரு ஆணுக்குப் பெண்ணுக்கும் இடையிலான உறவையும் மையப்படுத்திய கதை இது. பணம், அதிகாரம், பேராசை ஆகியவை பெருகும்போது, வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் தாகம் காதலோடு மோதத் தொடங்குகிறது. இந்தியாவின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாகவும், அறிவு விதைக்க வேண்டிய கல்வி எப்படி வணிகமயமானது என்பதையும் இப்படம் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 24-ம் தேதி வெளியாகவிருந்த 'ரஃப்தார்' திரைப்படம், அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Keerthy SureshRaftaarஇந்திப் படம்கீர்த்தி சுரேஷ்ரஃப்தார்ரிலீஸ் தேதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பும்ராவிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரண்: காரணம் என்ன?
Next Article ஐபிஎல் 2026: பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி; பஞ்சாப், கொல்கத்தா வெளியேற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

சினிமா

அதிமுகவில் இருந்து விலகினார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்!

அதிமுக கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளதாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

1 Min Read
சினிமா

வள்ளுவன்: திருக்குறள் கொலைகள் – ஒரு பரபரப்பு திரில்லர்

திருக்குறள் வாசகங்களுடன் நடக்கும் கொலைகளை துப்பறியும் காவல்துறை அதிகாரியின் கதை. சேத்தன் சீனு, ஆஷ்னா சாவேரி நடித்துள்ள 'வள்ளுவன்' படத்தின் விமர்சனம்.

1 Min Read
சினிமா

ரசிகர்களை ஏமாற்றினால் வருத்தம் – சாரா அலிகான் மனம் திறந்தார்!

பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை பாதிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுவதாகவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.

1 Min Read
பாரி இளவழகன் இயக்கும் 'அன்பே டயானா' திரைப்படத்தின் 'மச்சான் மாட்டிக்கிட்டான்' பாடல் வெளியீட்டு விழா
சினிமா

அன்பே டயானா: ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ பாடல் வெளியீடு!

பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அன்பே டயானா' திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் 'மச்சான் மாட்டிக்கிட்டான்' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?