MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கருப்பு ஓடிடி வெளியீடு: சூர்யா படத்தின் புதிய சாதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கருப்பு ஓடிடி வெளியீடு: சூர்யா படத்தின் புதிய சாதனை!

லைஃப் ஸ்டைல்

கருப்பு ஓடிடி வெளியீடு: சூர்யா படத்தின் புதிய சாதனை!

Admin
Last updated: ஜூன் 8, 2026 2:03 மணி
Admin
Share
SHARE

'கருப்பு' திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான 'வீரபத்ருடூ' திரைப்படமும் இதே நாளில் ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பைப் பெற்று, ரூ. 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இது சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாகப் புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, ஒரு கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையான சூர்யாவின் முதல் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே 15-ம் தேதி திரையரங்க்குளில் வெளியான படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீதித்துறையில் நடக்கும் முறைகேடுகளை களைய, கடவுள் மனித அவதாரம் எடுக்கும் கதைக்களத்தைக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karuppuஅமேசான் பிரைம்ஓடிடிகருப்புசூர்யாதிரைப்படம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
Next Article பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.8 – சுனாமி எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தற்கொலை செய்துகொண்ட இளம் தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே

பிரபல தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே (22) தற்கொலை செய்து உயிரிழந்தார். மகாராஷ்டிரா நலசோபாராவைச் சேர்ந்த இவர், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கட்சி மாறியும் தொடரும் கடம்பூர் ராஜூ சர்ச்சை: கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவைக் கண்டித்து நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மருமகளுக்கு பாலியல் தொல்லை: மாமனாருக்கு சிறை தண்டனை

மகனின் திருமண வாழ்வில் விருப்பமின்மையை சாதகமாக்கி, மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கூடுதல் வரதட்சணையும் கேட்டு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கூலரை ஏசியாக மாற்ற 400 வருட ரகசியம்: மகராஜ் ஜி விளக்கம்

பழைய பாட்டில்களைக் கொண்டு கூலரை ஏசி போல மாற்றும் 400 வருட ரகசியத்தை மகராஜ் ஜி விளக்கியுள்ளார். இது கோடை காலத்திற்கு பயனுள்ள முறையாகும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?