MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சித்தராமையா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சித்தராமையா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சித்தராமையா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு

இந்தியா

சித்தராமையா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு

Admin
Last updated: மே 27, 2026 9:25 மணி
Admin
Share
SHARE

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். கடந்த 2023-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, முதல்வர் பதவி பகிர்வு குறித்து பரபரப்பான தகவல் வெளியானது. அதன்படி, இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வர் பதவியை வகிப்பார்கள் என கூறப்பட்டது.

இந்த அதிகாரப் பகிர்வு தொடர்பாக கட்சிக்குள் தொடர்ந்து புகைச்சல் நிலவி வந்தது. இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா, 'கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்நிலையில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடும் வகையில், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே கூறுகையில், 'ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டேன்' என்று சித்தராமையா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'கட்சியின் மேலிடத்திற்கு நான் வாக்கு கொடுத்துள்ளேன். அதை நான் மதிக்க வேண்டும்' என்று சித்தராமையா கூறியதாகவும், இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, 'இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார். இதனால், சித்தராமையாவின் ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karnataka Politicsஅரசியல்கர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையாடி.கே. சிவக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட சி.பி.ஐ வலியுறுத்தல்
Next Article ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி: நிர்மலா சீதாராமனிடம் விஜய் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: 40,000 உறுப்பினர்களுடன் புதிய கட்சி உதயம்!

இந்தியாவில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது. வெறும் சில நாட்களில் 40,000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ள இக்கட்சியில், பிரபல அரசியல் தலைவர்களும் இணைய…

2 Min Read
அரசியல்

மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்புக்கு உரிமை இல்லை என கூறியதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: 3 தேவாலய தலைவர்கள் சுட்டுக்கொலை – தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

மணிப்பூரில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, முக்கிய தேசிய நெடுஞ்சாலை 2 முடக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் விசாரணை…

1 Min Read
இந்தியா

ராமர் கோவில் நன்கொடை மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?