MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

அரசியல்

மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

Admin
Last updated: மே 23, 2026 11:21 காலை
Admin
Share
SHARE

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், காவிரி ஆறு டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்றும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மேகதாது அணை கட்ட புதிய விரிவான திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், இத்தகைய முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் ஏற்கக்கூடாது என்றும், 2018-ல் அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சியை தமிழக முதல்வர் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசுடன் பேசி, அணை கட்டும் முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Water DisputeMekedatu DamTamil Nadu Politicsகர்நாடகாகாவிரி நீர் பிரச்சினைதமிழ்நாடு அரசியல்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சுருட்டி மடக்கும் சாம்சங் போன்: மொபைல் சந்தையில் புதிய புரட்சி!
Next Article கோவை பாஜக கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி தடை உத்தரவு!

அடுத்த 6 மாதங்களுக்கு தினசரி செலவுகள் மற்றும் வழக்கமான கோப்புகளைத் தவிர, வேறு எந்தப் புதிய கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
அரசியல்

கோவை: சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்குகள் திறப்பு!

கோவை மாநகரில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களின் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

1 Min Read
அரசியல்

தவெகவில் இணைந்தனர் ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான்!

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று அமைச்சர் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி. உதயகுமார், தவெகவில் தன்னை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?