MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

இந்தியா

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

Admin
Last updated: மே 10, 2026 8:40 மணி
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தது. பெற்றோர் இருவரும் வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் வெளியே சென்றனர்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது. உடலில் அனைத்து இடங்களிலும் கொடூரமாக கடித்ததால் குழந்தை கதறி துடித்தது. வெளியே சென்ற பெற்றோர் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு பதறிக்கொண்டு உள்ளே வந்தனர். அங்கு குழந்தையை ரத்த வெள்ளத்தில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணம் நாய்க்கடியால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு
Next Article திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ஹால் டிக்கெட் பிழை: நாக்பூர் மாணவருக்கு அபுதாபி மையம்

நீட் தேர்வு மறுதேர்வில் நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தொழில்நுட்ப பிழையை என்டிஏ ஒப்புக்கொண்டுள்ளது. புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைந்து போராடுவோம்: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் மீது தடை – ராகுல் காந்தி கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?