MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘கருப்பு’ பட வெற்றி: எதிர்பாராத மகிழ்ச்சியில் நடிகர் சூர்யா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘கருப்பு’ பட வெற்றி: எதிர்பாராத மகிழ்ச்சியில் நடிகர் சூர்யா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘கருப்பு’ பட வெற்றி: எதிர்பாராத மகிழ்ச்சியில் நடிகர் சூர்யா

சினிமா

‘கருப்பு’ பட வெற்றி: எதிர்பாராத மகிழ்ச்சியில் நடிகர் சூர்யா

Admin
Last updated: மே 24, 2026 6:26 மணி
Admin
Share
SHARE

நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம், உலகளவில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘கருப்பு’ படத்தை அரை மணி நேரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இவ்வளவு விரைவாக எந்தப் படத்திற்கும் ஒப்புக்கொண்டதில்லை என்றும் தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி கதை சொல்லும்போது, திரையரங்கில் படம் வேறு மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகவும், ஆனால் இந்தப் படத்தின் முதல் நாளிலிருந்தே அனைத்தும் சரியாக அமைந்ததாகவும் சூர்யா கூறினார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு ஆகியோருக்கும், சரியான முடிவுகளை எடுக்க உதவிய கருப்பசாமிக்கும் நன்றி தெரிவித்தார். தான் எதிர்பார்த்த வெற்றியை விட, ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திரையரங்குகளில் சமீபத்தில் இதுபோன்ற வரவேற்பை பார்த்ததில்லை என்றும், மிகப்பெரிய அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார். கடவுளின் அருள் இந்தப் படத்தில் இருப்பதாக உணர்வதாகவும், தமிழ்நாடு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய் என அனைத்து இடங்களிலும் இதேபோன்ற வரவேற்பு கிடைப்பதை நினைக்கும்போது இந்தத் தொழிலைச் செய்வது பிடித்துள்ளது என்று மீண்டும் சொல்வதாகவும் அவர் கூறினார்.

படத்தைத் தாண்டி கருப்பசாமிக்கு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்ற உதவியாளர் குமாரின் யோசனையின் பேரில், படத்திற்கு தொடர்பில்லாத அந்தக் கிளைமாக்ஸ் பாடல் எடுக்கப்பட்டதாகவும், அதை ரசிகர்கள் பாராட்டுவதாகவும் சூர்யா தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படத்தை ரசிப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:200 கோடி வசூல்Tamil Cinemaஆர்ஜே பாலாஜிகருப்புதமிழ் சினிமாநடிகர் சூர்யா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பஞ்சாபில் போலீஸ் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
Next Article ஜனநாயகன் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருப்பு: தயாரிப்பாளர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

சினிமா

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ டீசர் நாளை வெளியீடு

லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா, ராதிகா நடித்துள்ள 'டெலிவரி பாய்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 Min Read
சினிமா

நடிகைகளை குறை சொல்லாதீர்கள்: டிம்பிள் ஹயாதி ஆவேசம்

‘பெத்தி’ பட நடிகை ஜான்வி கபூர் கதாபாத்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த டிம்பிள் ஹயாதி, நடிகைகளை குறை சொல்லாமல் படக்குழுவினரை பொறுப்பாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
நடிகர் மன்சூர் அலிகான் மேடையில் பேசுகிறார்
தமிழ்நாடு

என் சீன ஏன் எடுத்தீங்க? – மன்சூர் அலிகான் ஆவேசம்

‘கருப்பு’ திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தன்னை ஓரங்கட்டுவதாக வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min Read
சினிமா

20 ஆண்டுகளாக ஓடுகிறேன்: ‘அந்தரன்’ நடிகர் பிரஜின் பேட்டி

நடிகர் பிரஜின் நடிக்கும் 'அந்தரன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 20 ஆண்டுகளாக சினிமாவில் உழைப்பதாக நடிகர் பிரஜின் தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?