MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கன்னி ராசிக்கு வேலைகள் முடியும் வாரம்: ஜூன் 7 முதல் 13 வரை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கன்னி ராசிக்கு வேலைகள் முடியும் வாரம்: ஜூன் 7 முதல் 13 வரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கன்னி ராசிக்கு வேலைகள் முடியும் வாரம்: ஜூன் 7 முதல் 13 வரை

லைஃப் ஸ்டைல்

கன்னி ராசிக்கு வேலைகள் முடியும் வாரம்: ஜூன் 7 முதல் 13 வரை

Admin
Last updated: ஜூன் 7, 2026 11:41 காலை
Admin
Share
SHARE

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் முடியும். ராசி அதிபதியான புதன், பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார். லாப ஸ்தானத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்துள்ளனர். இதனால், போதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானப் பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சிலருக்கு மறுமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகம் குறித்து சிந்திப்பீர்கள். அரசு வழியில் உயர் பதவிகள் வகிக்கும் யோகமும் உண்டாகும். சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு கட்டுவதற்காக வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தம்பதிகளிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். மனைவி வழி உறவுகளால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இருப்பினும், 11.6.2026 அன்று காலை 8.16 முதல் 13.6.2026 அன்று காலை 9.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால், இந்த நேரத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உறவினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

இந்த வாரத்தில், பிரதோஷ நாளன்று சிவபுராணம் படிப்பது சிறப்பு. மேலும், 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தியை செல்: 98652 20406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:June 2026Tamil Horoscopeகன்னி ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டம்: கைவிடப்பட்டது தமிழ்நாடு அரசு முடிவு!
Next Article செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை விசாரிக்க ஆளுநர் அனுமதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக சோனியா…

ஜூலை 24, 2026

சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க நகைகள் காணாமல்…

ஜூலை 24, 2026

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் தனித்து போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வை…

ஜூலை 24, 2026

ரஷ்யாவின் எஸ்400-க்கு நிகரான குஷா ஏவுகணை சோதனை வெற்றி

ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைக்கு இணையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட…

ஜூலை 24, 2026

தேர்வு வினாத்தாள் கசிவு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

தேசிய அளவிலான தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்…

ஜூலை 24, 2026

You Might Also Like

எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கும் உணவுகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்: எச்சரிக்கையுடன் இருங்கள்!

எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க, அதிக உப்பு, காபி, குளிர்பானங்கள், சோடா மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்துகின்றன.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மே 2026

மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்

2 Min Read
லைஃப் ஸ்டைல்

வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்: 4,800 பேர் நாடு கடத்தல்!

மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் 4,800 வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்பு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 2ஆம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 113/5

இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 564…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?