MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கடகம் ராசிக்கு குருவின் உச்ச பலன்: ஜூன்-ஜூலை ராசிபலன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கடகம் ராசிக்கு குருவின் உச்ச பலன்: ஜூன்-ஜூலை ராசிபலன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கடகம் ராசிக்கு குருவின் உச்ச பலன்: ஜூன்-ஜூலை ராசிபலன்

லைஃப் ஸ்டைல்

கடகம் ராசிக்கு குருவின் உச்ச பலன்: ஜூன்-ஜூலை ராசிபலன்

Admin
Last updated: ஜூன் 11, 2026 5:22 மணி
Admin
Share
SHARE

கடக ராசி நேயர்களே! பராபவ வருடம் ஆனி மாதத்தில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், பல வழிகளிலும் நன்மை ஏற்படும். நினைத்தது நிறைவேறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி, நிலைமை சீராகி நிம்மதி காண்பீர்கள்.

தொழில் போட்டிகள் அகலும். வர்த்தக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சமரசமாக முடியும். ரிஷப ராசியிலிருந்து செவ்வாய் பகவான் ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று கடக ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமானதாகும். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழிலில் முன்னேற்றமும், கூடுதல் லாபமும் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடத்தும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். இப்பொழுது நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம். ஜாதகம் பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்துவ யோகம் உண்டு. சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன், ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று கடக ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 1, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன், குடும்ப ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீனம் ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், குருவின் பார்வையால் பெரிய அளவில் பாதிக்கப்படமாட்டார். இருப்பினும், எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவதால், முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டு. மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Astrologyகடகம் ராசிகுரு பெயர்ச்சிசனி வக்ரம்ராசிபலன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு
Next Article ஷூட்டிங் ஆட்சி வேண்டாம்: ஆட்சியரிடம் கெஞ்சிய நடத்துனர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

யமுனை நதி தூய்மை: டெல்லி முதல்வர் வேண்டுகோள்

யமுனை நதியில் சடங்குப் பொருட்களை கரைப்பதும், கழிவுகளை கொட்டுவதும் பக்தியை விட மாசுபாட்டையே அதிகரிக்கும் என டெல்லி முதல்வர் எச்சரித்துள்ளார். ‘மா யமுனை’ தூய்மை இயக்கத்தின் மூலம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போதைக்கு எதிராக 6 கி.மீ மாரத்தான்: தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு 'ஸ்டாப் Run, ஸ்டாப் Drugs' என்ற பெயரில் 6 கி.மீ. மாரத்தான் போட்டியை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தர்மஸ்தலா வழக்கு: பிரகாஷ் ராஜ் விளக்கம் விரைவில்!

தர்மஸ்தலா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் நேரில் விளக்கம் அளிப்பார் என அறிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இஸ்லாமிய இட ஒதுக்கீடு: அமைச்சர் ஷாஜகானுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற அமைச்சர் ஷாஜகானின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது பிற்படுத்தப்பட்ட இந்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?