MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இஸ்லாமிய இட ஒதுக்கீடு: அமைச்சர் ஷாஜகானுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இஸ்லாமிய இட ஒதுக்கீடு: அமைச்சர் ஷாஜகானுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இஸ்லாமிய இட ஒதுக்கீடு: அமைச்சர் ஷாஜகானுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

லைஃப் ஸ்டைல்

இஸ்லாமிய இட ஒதுக்கீடு: அமைச்சர் ஷாஜகானுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 16, 2026 6:44 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் கோரிக்கைக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழகத்தில் 3.5 சதவீதமாக உள்ள இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அமைச்சர் ஷாஜகான் பேட்டியளித்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். மதத்தின் அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு வழங்க இயலாது. எனவே, ஏற்கனவே உள்ள இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது முறையல்ல. இதனால் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தன்னை 'அனைவருக்குமான அரசு' என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு, சமூகநீதியைக் குலைக்கும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலும் எழுந்துள்ள இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்' என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை முதலமைச்சரிடமும் எடுத்துரைத்துள்ளதாகவும், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPDMKMinister ShajahanMuslimReservationVanathi Srinivasanஅமைச்சர் ஷாஜகான்இட ஒதுக்கீடுஇஸ்லாமியர்திமுகபாஜகவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹார்முஸ் நீரிணை கடந்து வந்த திஷா எல்.என்.ஜி. கப்பல்
Next Article ஒரு பந்து கூட வீசப்படாமல் இலங்கை ஏ அணிக்கு 10 ரன்கள்: இந்தியா ஏ அணிக்கு அபராதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வருகை

19 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா வந்த தஸ்லிமா நஸ்ரின்: உற்சாக வரவேற்பு!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வந்துள்ளார். அவருக்கு…

ஜூலை 31, 2026

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: முக்கிய நோக்கம் என்ன?

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026…

ஜூலை 31, 2026

எதிர்க்கட்சி முழக்கங்களால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; பிறப்பு, இறப்பு மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்…

ஜூலை 31, 2026

பாஜகவில் சேர மிரட்டல்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பாஜகவில் சேர அழுத்தம்…

ஜூலை 31, 2026

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின்…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்!

அதிமுகவில் இருந்து பலர் த.வெ.க.வில் அடுத்தடுத்து இணைந்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
நடிகர் விஜய் மற்றும் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

விஜய் ரசிகர் சேவல் பலி: வானதி சீனிவாசன் கண்டனம்

திருச்சியில் விஜய் ரசிகர் ஒருவர் 'ஜனநாயகன்' பட பேனரில் ரத்தம் தெளிக்க சேவல் பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன்…

2 Min Read
ஏசி ரிமோட்டில் ஸ்லீப் மோட் பட்டனைக் காட்டும் கை
லைஃப் ஸ்டைல்

ஏசி ஸ்லீப் மோட்: மின் கட்டணத்தை பாதியாக குறைக்கும் ரகசியம்!

ஏர் கண்டிஷனர்களில் உள்ள 'ஸ்லீப் மோட்' மின்சாரச் செலவைக் குறைத்து, உடல் நலத்தைப் பாதுகாத்து, தரமான தூக்கத்தை வழங்கும். இந்த பயனுள்ள தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தி மின்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் தாக்குதல் நிறுத்தம்: லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தியுள்ளது. எனினும், லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?