MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 21-06-2026 ராசி பலன்: பிரிந்தவர்கள் சேர்வார்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 21-06-2026 ராசி பலன்: பிரிந்தவர்கள் சேர்வார்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 21-06-2026 ராசி பலன்: பிரிந்தவர்கள் சேர்வார்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்!

லைஃப் ஸ்டைல்

21-06-2026 ராசி பலன்: பிரிந்தவர்கள் சேர்வார்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்!

Admin
Last updated: ஜூன் 21, 2026 6:23 காலை
Admin
Share
SHARE

21-06-2026 இன்றைய ராசி பலன்: இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 3, 6.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால், காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 1, 3, 9.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம். அதிர்ஷ்ட எண்: 3, 5, 9.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை. அதிர்ஷ்ட எண்: 5, 9.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 1, 5.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் லாபம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1, 3.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்: 1, 3, 9.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம். அதிர்ஷ்ட எண்: 2, 6.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்: 3, 5.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 2, 9.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்: 1, 3.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம். அதிர்ஷ்ட எண்: 5, 7.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:21-06-2026AstrologyTamil Horoscopeராசி பலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொப்பையை குறைக்க எளிய இயற்கை வழிகள் இதோ!
Next Article வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரை: ஸ்டான்ஃபோர்ட் மாணவர்கள் வெளிநடப்பு!

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரையின்போது, இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 Min Read
ஆரோக்கியமாக விளையாடும் குழந்தைகள்
லைஃப் ஸ்டைல்

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எளிய வழிகள்: பெற்றோருக்கான டிப்ஸ்

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், வைட்டமின்கள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஏற்காடு சுற்றுலா போறீங்களா.. பேக்கேஜ் கட்டணத்தில் அரசு பஸ் வசதி இருக்கு..!

கோடை கால விடுமுறையையொட்டி, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகமும் பேக்கேஜ் கட்டணத்தில்…

1 Min Read
ஆரோக்கிய நன்மைகளை தரும் எலுமிச்சை பழங்கள்
லைஃப் ஸ்டைல்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்: புற்றுநோய் முதல் எடை குறைப்பு வரை

எலுமிச்சை பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு அற்புத பழமாகும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?