MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 31-07-2026 ராசிபலன்: தந்தை வழியில் செலவு, வெளியூர் பயணம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 31-07-2026 ராசிபலன்: தந்தை வழியில் செலவு, வெளியூர் பயணம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 31-07-2026 ராசிபலன்: தந்தை வழியில் செலவு, வெளியூர் பயணம்!

தமிழ்நாடு

31-07-2026 ராசிபலன்: தந்தை வழியில் செலவு, வெளியூர் பயணம்!

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 6:24 காலை
Fernandez
Share
ராசிபலன் கணிக்கும் ஜோதிடர்
ஜோதிட நிபுணர் ராசிபலன் கணிப்பு
SHARE

இன்று 31-07-2026, உங்கள் தினசரி ராசிபலன்கள் இதோ!

மேஷம்: இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உங்கள் பேச்சுத் திறமையால் லாபம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாக வாய்ப்புள்ளது. அரசாங்க காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தேவையற்ற செலவுகள் குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்: இன்று சற்று அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் அதிகரிப்பதால் வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் மற்றும் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறும். அலுவலக பணிகளை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் சாதகமாக முடிவடையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மனநிறைவு அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழல் காணப்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவுகள் ஏற்படலாம். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டிலும் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் திறமையான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வதோடு, பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். தூக்கம் குறைய வாய்ப்புள்ளது. எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம்: இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததை விட கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்: இன்று சில தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு: இன்று கணவன், மனைவிக்கிடையே ஒருவித இடைவெளி காணப்படும். பிள்ளைகளின் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்: இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்: இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க நேரிடும். வீண் வாக்குவாதங்கள் மற்றும் அதன் மூலம் பிறரிடம் பகை உண்டாகலாம். தந்தை மூலம் செலவு ஏற்படலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும். உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். இருப்பினும், பணியைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:31-07-2026AstrologyDaily Rasi PalanRasi Palanகடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதினசரி ராசிபலன்துலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ராசிபலன்ரிஷபம்விருச்சிகம்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article போக்சோ வழக்கு விசாரணை 12ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சித்தப்பா மீது போக்சோ வழக்கு
Next Article காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான அறிவிப்பு காமன்வெல்த் போட்டி: 10 கோடி பரிசு அறிவித்த பெண்ணுக்கு நன்றி கூட சொல்லாத சர்ச்சை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியல் குறித்த ஆய்வு

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர்…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று…

ஜூலை 31, 2026

வயநாடு நிலச்சரிவு: 2 ஆண்டுகள் நிறைவு – உறவினர்கள் அஞ்சலி

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று கூடிய நிலையில், முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை இன்று…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை தவறி விழுந்து உயிரிழந்தது. வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து வன ஆர்வலர்கள் கவலை…

1 Min Read
தமிழ்நாடு

பிரதமர் மோடி பெயர் சொல்லி ராணுவ வீரரிடம் ரூ.8 லட்சம் மோசடி

பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்தி, ஒரு ராணுவ வீரரிடம் சுமார் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க…

1 Min Read
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் கிண்டல்: முதல்வருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை கிண்டல் செய்ததற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், 'மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். மக்கள் தேடும் இடத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன்' என்று ஆவேசமாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?