MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்

Admin
Last updated: மே 11, 2026 3:32 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். சட்டமன்றம் தொடங்கியதும், சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றதற்கான பதிவேட்டில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டமன்ற நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவர் சந்திக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கவுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..
Next Article IPL 2026: இளம் வீரருக்கு போகும் கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக்கை நீக்க திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நடைபெறுகிறது. சட்டசபை கூட்டத் தொடர் மற்றும் பட்ஜெட் குறித்த…

2 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

நிதி குறைப்பு ஏன்? பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக அரசின் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு மற்றும் கடன் அதிகரிப்பு குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விகளை எழுப்பியுள்ளார். முதல்வர் விஜய் விளக்கம்…

2 Min Read
தமிழ்நாடு

மதவாத சக்திகள் அரசியலில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் நிர்மல் குமார்

திருப்பரங்குன்றம் பகுதியில் மதவாத சக்திகள் அரசியலில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களின் அமைதியான சூழலே வேண்டும் என்பதே விருப்பம்…

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர்கள் ராஜினாமா வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சட்டமன்ற செயலாளர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?