MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை மாநகராட்சி: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை மாநகராட்சி: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை மாநகராட்சி: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

Admin
Last updated: ஜூன் 24, 2026 5:12 மணி
Admin
Share
SHARE

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடுமையான மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர் பிரியா சமாதானம் செய்ய முயன்றும், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

நேரமில்லா நேரத்தில் பேச வாய்ப்பு பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம், 'பெருந்தலைவர் காமராஜர் வாழ்க… தளபதி முதல்வர் விஜய்க்கு நன்றி' எனக் கூற முற்பட்டபோது, திமுக கவுன்சிலர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து வந்து காங்கிரஸ் கவுன்சிலர்களைச் சூழ்ந்து கொண்டு 'நம்பிக்கை துரோகி காங்கிரஸ்' என ஆவேசமாகக் கூச்சலிட்டனர்.

இதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் கவுன்சிலர்களும் '5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல என்ன ஆச்சு' என ஆக்ரோஷமாக முழக்கமிட, இருதரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் கைகலப்பு வரை செல்லும் அளவுக்கு முற்றியது. இதனால், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையை விட்டுப் பாதியிலேயே வெளியேறினர்.

இந்த அசாதாரண சூழல் காரணமாக, மேயர் பிரியா எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றாமல் அவையை அவசரமாக முடித்து வைத்து, தேசிய கீதம் பாட உத்தரவிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுககாங்கிரஸ்சட்டமன்ற கூட்டம்சென்னை மாநகராட்சிதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
Next Article மின்வெட்டால் தவெகவுக்கு வாக்களித்ததை வருந்துகிறோம்: மேயர் பிரியா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி வெளியேறும் காட்சி
தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணையில் 2 மாதங்களாக நுரை; அதிர்ச்சியில் விவசாயிகள்

கெலவரப்பள்ளி அணையில் கடந்த 2 மாதங்களாக நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நுரைகள் காற்றில் பறந்து அப்பகுதியில் விழுகின்றன.

2 Min Read
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல தடை விதிக்கும் உத்தரவு
தமிழ்நாடு

வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல 3 மாத தடை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை…

1 Min Read
சென்னை முகப்பேர் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த வீடு
தமிழ்நாடு

சென்னை: நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு – பூசாரி கைது

சென்னை முகப்பேர் பகுதியில் நடன கலைஞர் வீட்டில் 50 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி திருட்டு. இது தொடர்பாக பூசாரி கைது செய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டன.

1 Min Read
ரயிலில் இளைஞருக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை
தமிழ்நாடு

ரயிலில் இளைஞருக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை!

ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு, இளம்பெண் ஒருவர் லிப்ஸ்டிக் பூசி, வளையல் அணிவித்து நூதன தண்டனை வழங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?