MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம்: 60 நாட்கள் நீட்டிப்பு ஒப்பந்தம்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம்: 60 நாட்கள் நீட்டிப்பு ஒப்பந்தம்?

உலகம்

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம்: 60 நாட்கள் நீட்டிப்பு ஒப்பந்தம்?

Fernandez
Last updated: மே 29, 2026 8:27 காலை
Fernandez
Share
SHARE

துபாய்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இறுதி செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட வேண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மூண்டது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இதுவரை இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது, இந்த பேச்சுவார்த்தையின் பயனாக போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IranUSஅமெரிக்காஈரான்ஒப்பந்தம்போர் நிறுத்தம்மத்திய கிழக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
Next Article மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

உலகம்

காங்கோவில் எபோலா: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு – பீதியில் மக்கள்!

காங்கோவின் இதூரி மாகாணத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 246 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான்-இஸ்ரேல் பதற்றத்தால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு

ஈரான்-இஸ்ரேல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிந்தன. தென் கொரிய கோஸ்பி 9%, நிக்கெய் 225 3.4% வீழ்ச்சி அடைந்தன.

1 Min Read
உலகம்

உக்ரைன் மீது ரஷியா ஹைப்பர்சோனிக் தாக்குதல்: 4 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா அதிநவீன 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு மிகப்பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 Min Read
உலகம்

ஸ்லோவாகியா மாணவர்களின் யோகா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஸ்லோவாகியா பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு யோகா நிகழ்ச்சியைக் கண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் பெல்லெக்ரினி நெகிழ்ச்சி அடைந்தனர். இளைஞர்கள் யோகாவை ஏற்பது உலக நல்வாழ்வை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?