MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈரான் என்னை கொல்ல சதி: டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈரான் என்னை கொல்ல சதி: டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஈரான் என்னை கொல்ல சதி: டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு

ஈரான் என்னை கொல்ல சதி: டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 6:52 காலை
Fernandez
Share
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய அரசு தன்னை கொலை செய்ய சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா-ஈரான் இடையே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போனதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைப்பிரிவு தலைமையகமான சென்ட்காம், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த தாக்குதல் அறிவிப்புக்கு நேட்டோவும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 'ஈரான் என்னை கொலை செய்ய சதி செய்கிறது' என்று டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'அமெரிக்க தலைவர்களை அவர்கள் (ஈரானை குறிப்பிடுகிறார்) ஒழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் எனது பெயரும் உள்ளது. இதுவரை எனக்கு அதிர்ஷ்டம் துணையாக இருந்துள்ளது. ஆனால் அது எப்போதும் கை கொடுக்கும் என்று கூற முடியாது. அவர்கள் மிகவும் கெட்ட மற்றும் வக்கிரமான குணம் கொண்டவர்கள். புற்றுநோய் போன்ற அவர்களை வேரறுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடி குறித்த அச்சம் நிலவி வருகிறது. டிரம்ப்பின் இந்த திடீர் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Donald TrumpIranNATOUSAஅமெரிக்காஈரான்டிரம்ப் குற்றச்சாட்டுடொனால்ட் டிரம்ப்நேட்டோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் கேரளா ஓணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு ரூ.30 கோடியாக உயர்வு!
Next Article மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி சிறுநீரக திருட்டு: கல்லூரிகள், மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு – அமைச்சர் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

ஜூலை 9, 2026

வெள்ளத்தில் கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்கள்: வீட்டுக் கதவே பாலமானது!

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை, கிராம…

ஜூலை 9, 2026

வயநாடு நிலச்சரிவு: மேலும் ஒரு சடலம் மீட்பு – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்…

ஜூலை 9, 2026

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர்…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க அரசு அதிரடி: 60,000 டயர் டெண்டர் ரத்து!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 60,000 டயர்கள் வாங்கும் மெகா டெண்டரை த.வெ.க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பேருந்துகள் வாங்கும் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்ட…

1 Min Read
தமிழ்நாடு

மழையில் முதியவர் உயிரிழப்பு: மின் கம்பி உரசியதில் சோகம்

மழைக்காலத்தில் மின் கம்பி உரசியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

வெடித்தது உட்கட்சி மோதல்… சட்டசபைக்கு 2 அணிகளாக வந்த அதிமுகவினர்

சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள்…

1 Min Read
தமிழ்நாடு

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 விண்ணில் பறக்க தயார்!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் 1, ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?