MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு – பெங்களூரு பேட்டிங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு – பெங்களூரு பேட்டிங்
விளையாட்டு

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு 193 ரன்கள் இலக்கு – பெங்களூரு பேட்டிங்

Admin
Last updated: May 13, 2026 10:54 pm
Admin
Share
SHARE

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்கியதும், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரகானே மற்றும் பின் ஆலன் நிதானமாகத் தொடங்கினர். பின் ஆலன் 18 ரன்களிலும், ரகானே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ரகுவன்ஷி களமிறங்கி, கிரீனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

ரகவன்ஷியுடன் இணைந்த ரிங்கு சிங், ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சில், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது இன்னிங்ஸை தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் வாய்ப்பை பெங்களூரு அணி பிரகாசப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:T20ஐபிஎல்கிரிக்கெட்கொல்கத்தாபெங்களூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!
Next Article திமுக திட்டங்கள் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

விளையாட்டு

இன்ஸ்டாகிராமில் ‘பாலோயர்ஸ்’ இல்லையா அப்போ அணியில் இடமில்லை.. இலங்கை லீக் தொடரின் விசித்திர விதிமுறை

கொழும்பு: கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்க பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அவர்களது திறமையையும், முந்தைய சாதனைகளையும் மட்டுமே அடிப்படையாக கொள்வது தான் உலக வழக்கம். ஆனால்,…

2 Min Read
விளையாட்டு

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் உள்ள காந்தி நகரில் நாளை (11-ம் தேதி) ஆசிய சீனியர் பளுதூக்​குதல் சாம்​பியன்​ஷிப் போட்டி தொடங்​கு​கிறது. வரும் 17-ம் தேதி வரை…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் – சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை

IPL 2026 : ஐபிஎல் சரித்திர சாதனையை சமன் செய்த கில் - சாய் சுதர்சன்.. பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனைPublished by:Last Updated:May 09, 2026 9:18…

2 Min Read
விளையாட்டு

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அரிதான சம்பவம்: ஐபிஎல் வரலாற்றில் டெல்லி படைத்த விசித்திர சாதனை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரையும் பயன்படுத்தாமல் 20 ஓவர்களையும் வீசி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?