MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஐபிஎல் 2026 - குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்

ஐபிஎல் 2026விளையாட்டு

குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்

Admin
Last updated: மே 10, 2026 6:27 காலை
Admin
Share
SHARE

குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்

Contents
  • ரஷித் கான் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்
      • Admin
  • Published by:

Last Updated:May 09, 2026 11:48 PM IST

ரஷித் கான் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 52-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அந்த அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.குறிப்பாக சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார். சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்ததுஇதையடுத்து 230 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினாலும், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மையர் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடி 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இருப்பினும், குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் திணறினர்.ரஷித் கான் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு உறுதுணையாக ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களுக்குச் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது பலத்தை நிரூபித்துள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் அணிக்கு இது ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.Location :Tamil NaduFirst Published :May 09, 2026 11:48 PM IST///குஜராத்திற்கு எதிரான மேட்ச்சில் ராஜஸ்தான் படு தோல்வி.. தரவரிசையில் 2 ஆம் இடத்திற்கு டைட்டன்ஸ் முன்னேற்றம்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்
Next Article IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விளையாட்டு

29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி: ரகானே கருத்து!

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

1 Min Read
கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் கருத்து தெரிவிக்கிறார்
விளையாட்டு

துணை கேப்டன் பதவிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன்: வசீம் ஜாபர் கருத்து

துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டன் நியமனம் குறித்து வசீம் ஜாபர் கருத்து. வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கலாம் என…

2 Min Read
விளையாட்டு

கேன் வில்லியம்சனின் மறக்க முடியாத டாப் 5 இன்னிங்ஸ்கள்

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனின் மறக்க முடியாத டாப் 5 இன்னிங்ஸ்கள் மற்றும் அவரது முக்கிய சாதனைகள் பற்றிய விரிவான அலசல். கிரிக்கெட்டின் ஜென்டில்மேனாக திகழும் வில்லியம்சனின் சிறப்புகள்.

3 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி: இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அதிரடி

பிரிஸ்டலில் நடந்த 4வது டி20 போட்டியில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தொடரை 3-0 என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?