MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி

விளையாட்டு

IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி

Admin
Last updated: மே 10, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ்,முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். மே 10 அன்று நடந்த இப்போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், LSG அணிக்காக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் LSG அணிக்காக அதிக ரன்கள் குவித்த மிட்செல் மார்ஷ், தனது 24-வது இன்னிங்ஸிலேயே 1000 ரன்களை எட்டினார். லக்னோ அணிக்காக, ஒரு அணிக்காக மிக விரைவாக 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, 25-க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் ஒரே அணிக்காக 1000 ஐபிஎல் ரன்களை அடித்த ஆறாவது வீரர் இவராவார்.மிட்செல் மார்ஷுக்கு முன், கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் அணிக்காக மிக விரைவாக 1000 ரன்களைக் கடந்த உலக சாதனை கிறிஸ் கெய்லிடம் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக கெய்ல், வெறும் 20 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார்.

இவரைத் தொடர்ந்து, ஷான் மார்ஷ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 21 இன்னிங்ஸ்களிலும், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் லெண்டல் சிம்மன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 23 இன்னிங்ஸ்களிலும் 1000 ரன்களை எட்டியுள்ளனர். கே.எல். ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது 23-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்தார்.

24 இன்னிங்ஸ்களில் ஒரே அணிக்காக 1000 ஐபிஎல் ரன்களைக் குவித்த வீரர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டேவன் கான்வே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கே.எல். ராகுல் மற்றும் லக்னோவின் மிட்செல் மார்ஷ் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், 25 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய மேத்யூ ஹேடன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்
Next Article ஐபிஎல் – ஆரஞ்சு கேப் ரேஸில் இணைந்த கில்… புவனேஷ்வர் குமாரை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் சரிந்து விழுந்த விநாயகர் சிலை

மும்பையில் விநாயகர் சிலை விபத்து: இருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் வரவேற்பு விழாவின்போது ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் இருவர்…

ஆகஸ்ட் 23, 2026

இளம் வாக்காளர்களை கவரும் பாஜக: புதிய வியூகம்

இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் பாஜக புதிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனை பெற்ற…

ஆகஸ்ட் 23, 2026

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே
விளையாட்டு

கேகேஆர் கேப்டனாக இருந்தபோது ரஹானே பரபரப்பு கருத்து

ஐபிஎல் 2026-ல் கேகேஆர் கேப்டனாக இருந்தபோது, சக வீரர்களின் அழுத்தத்தைக் குறைக்க நேர்காணல்களில் அதிகம் பேசியதாக ரஹானே தெரிவித்துள்ளார். பழியை ஏற்றுக்கொண்டு, அணியின் கவனத்தை தன் மீது…

2 Min Read
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அறிவிப்பை வெளியிடுகின்றனர்
விளையாட்டு

சென்னையில் பிக் பாஷ் லீக்: மோடி, அல்பானீஸ் அறிவிப்பு – வரலாற்றில் முதல்முறை

சென்னையில் முதன்முறையாக பிக் பாஷ் லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் முன்னிலையில் இந்த வரலாற்று அறிவிப்பு வெளியானது. 2026-27 சீசனின்…

2 Min Read
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் சமூக வலைதளப் பதிவு
விளையாட்டு

வங்கதேச வெற்றியை வைத்து இங்கிலாந்தை கலாய்த்த ஐஸ்லாந்து கிரிக்கெட்!

ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேசத்தின் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு, இங்கிலாந்தை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டல் செய்துள்ளது. 15 ஆண்டு கால இங்கிலாந்தின் வெற்றியை, வங்கதேசம் ஒரே போட்டியில்…

2 Min Read
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விளையாட்டு

ஜெய்ஸ்வாலின் சீண்டல்: ஆத்திரத்தில் விக்கெட்டை பறிகொடுத்த டிக்வெல்லா!

இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சீண்டலால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா, வெறும் 10 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?