சர்வதேச செவிலியர் தின வாழ்த்து: அண்ணாமலை பதிவு

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகச் செயல்பட்டு, நோயாளிகளின் நலனுக்காக இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் உழைக்கும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும் சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்குப் பெரும் துணையாக நிற்கிறது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்களின் பணி, எப்போதுமே போற்றுதலுக்குரியது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சர்வதேச செவிலியர் தினம்: அண்ணாமலை வாழ்த்து

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகச் செயல்பட்டு, நோயாளிகளின் நலனுக்காக இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் செவிலியர் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்குப் பெரும் துணையாக நிற்கிறது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்களின் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version