MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு

தமிழ்நாடு

முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு

Admin
Last updated: ஜூலை 2, 2026 4:42 மணி
Admin
Share
SHARE

புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றி வந்த அவரை, உளவுத்துறையில் நியமித்தது த.வெ.க. அரசு. இந்த நியமனம், அறிந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எதிர்பார்த்தபடியே, மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தி, உளவுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அஸ்ரா கார்க் கொண்டுவந்தார்.

மேலும், சில அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்து, அவர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர்களின் புரோட்டோகாலை மீறும் சில அதிகாரிகளால், பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பமடைந்து, பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும், அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தும், அது கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த விஷயங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அது நேரடியாக முதல்வரை சென்றடையவில்லை. அரசின் அத்தியாவசியமான ரகசியங்களைக்கூட முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசுக்கு தொடர்பில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசுக்குள் இருப்பதாக அவர் உணர்ந்தார். இந்த சூழலில் எப்படி பணி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உளவுத்துறைக்கும் முதல்வருக்கும் இடையேயான இந்த இடைவெளி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உளவுத்துறையின் குறிப்புகள் முதல்வருக்கு நேரடியாக செல்வதில்லை. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பெயரை பயன்படுத்தி செயல்படும் நபர்கள் பற்றியும் அறிக்கைகளில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அரசிற்கு தொடர்பில்லாத நபர்களால் பிரிக்கப்பட்டு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என அஞ்சிய அஸ்ரா கார்க், மத்திய அரசு பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asra Garg IPSஅஸ்ரா கார்க்உளவுத்துறைஐ.பி.எஸ்த.வெ.க அரசுதமிழ்நாடு காவல்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
Next Article ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்

ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம்…

ஆகஸ்ட் 16, 2026

தேசிய கட்சிகள் Vs மாநில கட்சிகள்: முக்கியத்துவம் குறித்த தரவுகள்

இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து…

ஆகஸ்ட் 16, 2026

கேரளாவில் கோலாகலமாக தொடங்கியது ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.…

ஆகஸ்ட் 16, 2026

கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில்…

ஆகஸ்ட் 16, 2026

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்
தமிழ்நாடு

விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்: திமுக, அதிமுக புறக்கணிப்பு

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ்,…

2 Min Read
கடலில் இருந்து குப்பைகளை அகற்றும் சிறுமி தாரகை ஆராதனா
தமிழ்நாடு

12 வயது சிறுமி: 7000 கிலோ கடல்குப்பைகளை அகற்றி சாதனை!

12 வயது சிறுமி தாரகை ஆராதனா, சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் 7000 கிலோ குப்பைகளை அகற்றி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

சட்டசபையில் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமனம்: சபாநாயகர் அறிவிப்பு

17-வது சட்டமன்றத்தின் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. 'தமிழும் அறமுமே' தமிழ் நிலத்தின் வரலாற்றை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?