MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

அரசியல்

திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக உடனான கூட்டணியை இனி தொடரப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த திமுக உடனான கூட்டணியை இனி தொடர வேண்டாம் என பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணியிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடக் கூடாது, அதன் மூலம் மறைமுகமாக பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தவெகவுடன் இணைந்தோம். அகில இந்திய தலைமையுடன் ஆலோசனைக்குப் பிறகு, ஷாஜகான் அமைச்சரவையில் இடம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவெக அரசு நல்லாட்சியை வழங்க வேண்டும். இந்த ஆட்சி தொடர எல்லா வகையிலும் துணை நிற்போம்’ என்றும் அவர் கூறினார்.

‘தவெக கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயர் சூட்டப்படாத அந்தக் கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். இன்றும், நாளையும் அதில் தொடர்வோம்’ என்றும் காதர் மொகிதீன் குறிப்பிட்டார். இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஜனநாயகத்தில் வாக்களிப்பதும் ஒன்று என தான் கூறியதாகவும், ஆனால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவில்லை என்றும் அவர் விளக்கினார். சட்டம் – ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் பதிலளிப்பார் என்றும், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கூட்டணிதவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயிலில் இனி ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறினால் ₹2,500 அபராதம்!
Next Article இந்திய மாலுமிகள் விவகாரம்: மோடியை புகழ்ந்த சசி தரூர்; ராகுலை கிண்டல் செய்த பாஜக
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பெர்க் நாடாளுமன்றக் குழுவிடம் உரையாடும் காட்சி

நாடாளுமன்றக் குழுவிடம் மெட்டா நிறுவனர் மன்னிப்பு கோரினாரா?

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, மெட்டா உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு…

ஆகஸ்ட் 5, 2026

சண்டிபுரா வைரஸ்: குஜராத்தை அச்சுறுத்தும் நோயின் முழு விவரம்

குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1965ல்…

ஆகஸ்ட் 5, 2026

தண்டவாளத்தில் உடல் பாகங்கள்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கரம்

ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்…

ஆகஸ்ட் 5, 2026

பிரதமர் வீடியோ நீக்கம்: அரசு – மெட்டா பேச்சுவார்த்தை விவரம்

பிரதமரின் வீடியோ நீக்கம் தொடர்பாக மத்திய அரசுக்கும்…

ஆகஸ்ட் 5, 2026

வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு: கேரளாவில் புதிய திட்டம் தொடக்கம்

கேரள மாநில போக்குவரத்துக் கழகம், பயண சேவைகளை…

ஆகஸ்ட் 5, 2026

You Might Also Like

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்மா உணவகங்கள் குறித்து பேட்டி அளிக்கிறார்
தமிழ்நாடு

அம்மா உணவக விற்பனை உயர்வு: ஸ்டாலின்தான் காரணம் – மேயர் பிரியா

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்களின் தரம் மற்றும் விற்பனை படிப்படியாக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

2 Min Read
சத்யபாமா மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் திட்டம்: சத்யபாமா குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சத்யபாமா, எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

2 Min Read
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை அவரை விமர்சித்துள்ளார்.

2 Min Read
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது போன்ற படம்
தமிழ்நாடு

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில், அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?