MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்

இந்தியா

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்

Admin
Last updated: மே 25, 2026 12:56 மணி
Admin
Share
SHARE

அமெரிக்காவின் பிளெட்ஸர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டினார். மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், 'இந்தியாவே வெளியேறு' என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தவரே அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, இந்தியாவில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார். மேலும், அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் முக்கிய ஆலை திடீரென பழுதானது. இதனால் ஒட்டுமொத்த மாலத்தீவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்நாட்டு மக்களுக்குக் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உருவானது.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மாலத்தீவு மீள்வதற்காக, இந்தியா எந்தவித தயக்கமும் காட்டாமல், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை விமானம் மூலம் அனுப்பி அவர்களின் உயிரைக் காப்பாற்றியது. அதற்குப் பிரதிபலனாக இந்தியா வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு நல்ல அண்டை நாடாகச் செய்த அன்பான உதவி அவ்வளவுதான். இதன் பிறகு, அங்கு நிலவி வந்த 'இந்தியாவே வெளியேறு' என்ற தீவிரப் பிரச்சாரம் கணிசமாகத் தணிந்தது.

எனவே, தூதரக உறவுகளில் நம்பிக்கை என்பது செயல்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது என்பதை மாலத்தீவு விவகாரம் உணர்த்தியதாக சசி தரூர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சிறந்த ராஜதந்திர அணுகுமுறைக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India DiplomacyMaldivesஇந்தியாகாங்கிரஸ்சசி தரூர்மாலத்தீவுராஜதந்திரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா
Next Article 3000 கி.மீ. தொலைவில் இருந்து ரோபோ அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர் சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுத்தது.

2 Min Read
இந்தியா

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை…

1 Min Read
இந்தியா

இந்திய கடற்படைக்கு 3 அதிநவீன போர்க்கப்பல்கள்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு

பிரதமர் மோடி இன்று ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன போர்க்கப்பல்களை இந்திய கடற்படைக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது நாட்டின் பாதுகாப்பு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரிக்ஸ் எரிசக்தி மந்திரிகள் மாநாடு: இந்தியா தலைமையில் குருகிராமில் நாளை தொடக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் எரிசக்தி துறை மந்திரிகள் மாநாடு ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜூன் 25-26 தேதிகளில் நடைபெறுகிறது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து விவாதிக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?