MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!

விளையாட்டு

இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:33 காலை
Admin
Share
SHARE

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியை அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. தற்போது, அடுத்தடுத்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியனான இந்திய அணியை, தனது முழுமையான பலம் இல்லாத நிலையிலும் வீழ்த்தி அயர்லாந்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பெல்பாஸ்ட்டில் உள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹாரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார். இவருக்கு வலுவான ஒத்துழைப்பு அளித்த பென் காலிட்ஸ், டெக்டருடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவும் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. குறிப்பாக, 11.3 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக களமிறங்கிய ஷிவம் துபே 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட ஹேரி டேக்டர் தனது சுழற் பந்துவீச்சை வீசினார். இதனை ஆர்ஸ்தீப் சிங்கும், ஹர்ஷித் ராணாவும் எதிர்கொண்டனர். கடைசி ஓவர் என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட அவர் ஓயிடு பந்துகளையும், நோ பால்களையும் வீசினார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி ஒரு பௌண்டரியை விளாசியது. கடைசி இரண்டு பந்தில் எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஹெரி டேக்டர் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஹர்ஷித்ராணா சிக்சர் அடிக்க முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் பிரின்ஸ் சிக்ஸர் அடித்தும் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 16 தொடர்களை வெற்றிகரமாக வென்ற நிலையில் அந்த பயணம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IND vs IREஅயர்லாந்துஇந்தியாகிரிக்கெட்டி20
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!
Next Article யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.15 கோடி வசூலாகியுள்ளது.…

ஆகஸ்ட் 22, 2026

எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர்…

ஆகஸ்ட் 22, 2026

பெங்களூரு விமான நிலையத்தில் தங்க கடத்தல்: 2 பேர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து தங்கம்…

ஆகஸ்ட் 22, 2026

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் தீ விபத்து: 3 பொறியாளர்கள் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் இரும்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ…

ஆகஸ்ட் 22, 2026

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு,…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் வீரர் மானவ் சுதர் பந்துவீசும் காட்சி
விளையாட்டு

மானவ் சுதர்: ஜடேஜாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். ஆசிய ஆடுகளங்களில் இவர் இடத்தை உறுதி…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி செயலுக்கு பாடம் புகட்ட வேண்டும்: மஞ்ச்ரேக்கர்

இலங்கை வீரரை தாக்கிய வைபவ் சூர்யவன்ஷிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார். உடல் ரீதியான வன்முறையை ஏற்க…

2 Min Read
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசுகிறார்
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு: பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார். தகுதியின் அடிப்படையிலேயே…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: சிஎஸ்கே, ஆர்சிபிக்கு ஷாக்! முக்கிய பவுலர்கள் காயம் – மாற்று வீரர்கள் அறிவிப்பு!

ஐபிஎல் 2026 சீசனில் CSK மற்றும் RCB அணிகளுக்கு அதிர்ச்சி! கலீல் அகமது, நுவன் துஷாரா காயமடைந்த நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் ரிச்சர்ட் க்ளீசன் மாற்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?