MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்

Admin
Last updated: ஜூன் 23, 2026 9:09 மணி
Admin
Share
SHARE

கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண், தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சைக்காக சட்டவிரோதமாக ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவும் லஞ்ச வேட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

'ஏழை எளியோரின் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளில், உயிர்காக்கும் உட்கட்டமைப்புகள் எவ்வளவு அவசியமோ, அதேபோல் லஞ்சம், கட்டணக் கொள்ளை, தவறான சிகிச்சை முறைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'ஓர் அப்பாவி உயிரைப் பறித்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் இல்லாத, தரமான சிகிச்சை அனைவருக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசு மருத்துவமனைகடலூர்சுகாதாரத்துறைநயினார் நாகேந்திரன்லஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்
Next Article குன்னூரில் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் ரத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

தூத்துக்குடி நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு தீர்ப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இரண்டு பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வேட்டை: 358 பேர் கைது

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக 282 என்.டி.பி.எஸ். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 Min Read
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் மீட்கப்பட்ட பெண்
தமிழ்நாடு

திருவண்ணாமலை குகைப்பாதையில் பெண் சிக்கினார்: பக்தர்கள் மீட்டனர்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில் பெண் சிக்கிய நிலையில், பக்தர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 Min Read
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் "நிழல்" QR குறியீடு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

கோவை: இனி தப்பிக்க முடியாது! புதிய QR குறியீடு திட்டம் துவக்கம்!

கோவை முழுவதும் "நிழல்" என்ற புதிய QR குறியீடு பாதுகாப்புத் திட்டம் அறிமுகம். பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம், அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?