MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்றைய தங்கம் விலை சரிவு: வெள்ளி விலையில் மாற்றம் இல்லை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்றைய தங்கம் விலை சரிவு: வெள்ளி விலையில் மாற்றம் இல்லை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இன்றைய தங்கம் விலை சரிவு: வெள்ளி விலையில் மாற்றம் இல்லை!

தமிழ்நாடு

இன்றைய தங்கம் விலை சரிவு: வெள்ளி விலையில் மாற்றம் இல்லை!

Fernandez
Last updated: செப்டம்பர் 7, 2026 10:29 காலை
Fernandez
Share
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதை காட்டும் காட்சி
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சரிவு
SHARE

உலகளாவிய பதற்றமான சூழல் காரணமாக கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இது உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தையும் எழுப்பியது.

மேலும், அமெரிக்க வேலை வாய்ப்புகள் குறித்த தரவுகள் வெளியான நிலையில், அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவியது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்து டாலரில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக, ஆகஸ்ட் 29, 31 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது.

ஆனால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அப்படியே தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. இதன் விளைவாக, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தங்கம் விலை 2 சதவீதம் உயர்ந்தது.

நேற்று (செப்டம்பர் 6) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை, அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சி நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:22 காரட் தங்கம்Chennai GoldGold PriceSilver Priceசென்னை தங்கம்தங்கம் சரிவுதங்கம் விலைவெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகள் 2030-ல் 1 லட்சம் செயற்கைக்கோள்கள்: விண்வெளி டிராஃபிக் ஜாம் அபாயம்
Next Article சட்டப்பேரவையில் உரையாற்றும் முதலமைச்சர் விஜய் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சதாப்தி, உழவன் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சதாப்தி மற்றும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அமைச்சர் அருண் ராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு
தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் திடீர் ஆய்வு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

சொத்து வரி உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நகர்ப்புறங்களில் சொத்து வரி உயர்வு பொதுமக்களுக்கு சுமை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

1 Min Read
திமுக எம்.பி. கனிமொழி
தமிழ்நாடு

சட்டசபை சர்க்கஸ் கூடாரமானது – கனிமொழி கடும் விமர்சனம்

மக்கள் பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டிய சட்டமன்றம், சர்க்கஸ் கூடாரமாகிவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். சத்தமாகச் சொல்லப்படுபவை அனைத்தும் உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?