MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
தமிழ்நாடு

2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!

Admin
Last updated: July 3, 2026 11:04 am
Admin
Share
SHARE

தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் சுமார் ரூ. 13 ஆயிரம் குறைந்திருந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து விலையேற்றம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ள தங்கம் விலை, இனிவரும் நாட்களில் இன்னும் உயரும் என அச்சம் நிலவுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே காலை, மாலை என இருவேளைகளிலும் உயர்ந்து வருகிறது. நேற்று காலை ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,550-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை மேலும் ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,08,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை மேலும் ரூ. 1,200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,09,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று காலை ஒரு கிராமுக்கு ரூ. 5 உயர்ந்த நிலையில், மாலையும் ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255-க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் ரூ. 5 உயர்ந்து ரூ. 260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Gold Price TodaySilver Price Todayதங்கம் விலைநகை விலை உயர்வுவெள்ளி விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அருண் விஜய்யுடன் இணையும் ‘ஜெயிலர்’ பட நடிகை மிர்ணா மேனன்!
Next Article பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் சுனாமியில் சிக்கியவர் ராஜேந்திர பாலாஜி: அதிமுக ஓட்டுக்களை விமர்சனம்

விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன். விஜய் பெற்ற வாக்குகளெல்லாம் அதிமுகவின் வாக்குகள்தான்' எனத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக…

1 Min Read
தமிழ்நாடு

ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களே, வர்த்தக மையங்கள் அல்ல: எச். ராஜா

ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களே, வர்த்தக மையங்கள் அல்ல என்றும், அனைத்து ஆலயங்களிலும் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.…

1 Min Read
தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்படி? அன்புமணி கேள்வி

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்றும், நிதிநிலையை மேம்படுத்த என்ன திட்டம் உள்ளது என்றும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?