MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கில்லி பட நடிகர் சிவா காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கில்லி பட நடிகர் சிவா காலமானார்: திரையுலகினர் அஞ்சலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கில்லி பட நடிகர் சிவா காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

தமிழ்நாடு

கில்லி பட நடிகர் சிவா காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 5:54 மணி
Fernandez
Share
நடிகர் சிவா
நடிகர் சிவா
SHARE

2004 ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'கில்லி' திரைப்படத்தில், 'ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா' என்ற புகழ்பெற்ற வசனம் பேசப்படும் தொடக்க காட்சியில் விஜய்யுடன் நடித்த நடிகர் சிவா காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படைப்பாக அமைந்த 'கில்லி' திரைப்படம், நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. வித்யாசாகரின் இசையில் வெளியான 'அப்படிப் போடு', 'அர்ஜுனர் வில்லு' போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக உள்ளன.

இந்நிலையில், 'கில்லி' படத்தின் ஆரம்ப காட்சியில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் சிவா மறைந்ததாக வெளியான தகவல், அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. இந்த செய்தி திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கில்லி' திரைப்படம் மட்டுமின்றி, 'குருவி', 'மதுர' போன்ற விஜய்யின் மேலும் பல வெற்றிப் படங்களிலும் நடிகர் சிவா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

'கில்லி' படத்தில், விஜய்யை பார்த்து 'இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமா எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா' என்று விஜய் வசனம் பேசும் காட்சியின்போது, அவருடன் நடித்தவர் தான் நடிகர் சிவா.

தற்போது நடிகர் சிவாவின் மரணச் செய்தி வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor SivaGilliTamil CinemaVIJAYகில்லிசிவாதமிழ் சினிமாநடிகர் சிவாவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கரூர் உயிரிழப்பு: அரசு பணி ஆணைகள் ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போக்குவரத்து சங்கத்தினர்

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: ஆக.4-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில்…

ஜூலை 27, 2026

ரயிலின் ஏசி கோச்சில் பூஜை: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ரயில்வே விசாரணை

ரயிலின் ஏசி கோச்சில் எண்ணெய் விளக்கு ஏற்றி…

ஜூலை 27, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பும், கடும் விமர்சனமும்

மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த…

ஜூலை 27, 2026

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்போர் 4 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும்…

ஜூலை 27, 2026

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…

ஜூலை 27, 2026

You Might Also Like

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை கட்டிடம்
தமிழ்நாடு

மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

மத்திய பிரதேசத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத லிவ்-இன் உறவுகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2 Min Read
தமிழ்நாடு

வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!

வாகனங்களுக்கான சிறப்பு பதிவெண்களை 'பேன்சி' எண்கள் என்று அழைக்கின்றனர். இந்த எண்களை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது…

1 Min Read
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவை தாக்கும் தவெக அரசு: குற்றச்சாட்டுகளால் சூடேறும் அரசியல் களம்

தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 'அடிதடி அமைச்சர், பவுடர் அமைச்சர், குதிரை பேர முதலமைச்சர்' என கிரிமினல்கள் நிரம்பிய கேபினட்…

4 Min Read
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் கஞ்சா போதை குறையவில்லை – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு குறையவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?