MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்

லைஃப் ஸ்டைல்

10-ம் தேதி ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயில்களில் ரசிகர்களுக்கு இலவச பயணம்

Admin
Last updated: மே 9, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

சென்னை: சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் போட்​டியைக் காண வரும் ரசிகர்​களின் வசதிக்​காக, போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில்​களில் இலவச​மாக பயணிக்​கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்​டி​யில் சென்னை சூப்​பர் கிங்ஸ் மற்​றும் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதவுள்​ளன.

இதையொட்​டி, ரசிகர்​களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்​கும் நோக்​கில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சிஎஸ்கே உடன் இணைந்து சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.

அதன்​படி, மே 10 அன்று நடை​பெற உள்ள போட்​டிக்​கான ஸ்பான்​சர் டிக்​கெட் (நுழைவுச்​சீட்​டு) வைத்​திருக்​கும் ரசிகர்​கள், சென்​னை​யில் செயல்​பாட்​டில் உள்ள எந்​த வொரு மெட்ரோ ரயில் நிலை​யத்​திலிருந்​தும் மைதானத்​துக்கு அரு​கிலுள்ள அரசினர் தோட்​டம் மெட்ரோ நிலை​யத்​துக்கு எவ்​வித கட்​ட​ண​மும் இன்றி பயணிக்​கலாம்.

ரசிகர்​கள் தங்​களின் நுழைவுச்​சீட்​டில் உள்ள பிரத்​தி​யேக க்யூ-ஆர் குறி​யீட்டை மெட்ரோ நிலை​யங்​களில் உள்ள தானி​யங்கி நுழைவு இயந்​திரத்​தில் ஸ்கேன் செய்து பயணத்​தைத் தொடங்​கலாம்.

இந்​தச் சலுகை​யானது ஒரு​முறை சென்று வரு​வதற்​கான இரண்டு நுழைவு மற்​றும் இரண்டு வெளி​யேறு​தல்​களை உள்​ளடக்​கியது. மேலும், போட்டி நடை​பெறும் நாளன்று மெட்ரோ ரயில் சேவை​கள் ஞாயிற்​றுக்​கிழமை கால அட்​ட​வணை​யின்​படி இயக்​கப்​படும்.

ரசிகர்​கள் போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த வசதி​யைப் பயன்​படுத்​திக்​கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் – வன்னி அரசு
Next Article “இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பெரம்பூரில் தொடரும் மின்வெட்டு: அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு

சென்னையில் மின்தடை இல்லை என்றும், உபகரணங்கள் பழுது போன்ற காரணங்களால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பெரம்பூர் போன்ற பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும்…

1 Min Read
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளை விளக்கும் படம்
லைஃப் ஸ்டைல்

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்: ஒரு பார்வை

மன அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றம், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், மற்றும் எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருத்தல் போன்ற எளிய வழிகள் உள்ளன.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

2 வாரங்களில் கரும்புள்ளிகள் மறைய எளிய வீட்டு வைத்தியம்

வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள். வாரத்திற்கு 2-3 முறை செய்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டாக்ஸிக் படத்தின் அசத்தல் BTS வீடியோ வெளியீடு!

இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'டாக்ஸிக்' படத்தின் 63 வினாடி BTS வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?