MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!

தமிழ்நாடு

வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!

Admin
Last updated: ஜூன் 23, 2026 12:08 மணி
Admin
Share
SHARE

வாகனங்களுக்கான சிறப்பு பதிவெண்களை ‘பேன்சி’ எண்கள் என்று அழைக்கின்றனர். இந்த எண்களை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வரைவு அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு அடுத்த ஷாக்காக அமைந்துள்ளது.

புதிய கட்டண விதிகளின்படி, அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு மற்றும் பதிவு எண்களுக்கு, தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு 80,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 மற்றும் 14வது வரிசையில் உள்ள சிறப்பு எண்களைப் பெற, 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில், 2,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உயர்த்த உள்ள இந்த கட்டணங்கள், தற்போதுள்ள கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்த திடீர் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கட்டண உயர்வுதமிழக அரசுபேன்சி எண்போக்குவரத்து துறைவாகன பதிவெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தமிழ்நாட்டு மக்கள்!
Next Article சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு..!

தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…

0 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
தமிழ்நாடு

கடலூர் அருகே கடலில் 4 புதிய எண்ணெய் கிணறுகள்: அனுமதி கோரி விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?