MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பேன்சி நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பேன்சி நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பேன்சி நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு!

தமிழ்நாடு

தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: பேன்சி நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு!

Admin
Last updated: ஜூன் 24, 2026 7:22 காலை
Admin
Share
SHARE

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கார் மற்றும் பைக்குகளுக்கான 'பேன்சி' நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான சிறப்பு எண் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, ரூ.2,000 முதல் ரூ.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், சிறப்பு பதிவெண் கட்டணம் தொடர்பான வரைவு திருத்த விபரத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், வாகனங்களுக்கான சிறப்பு எண் (பேன்சி எண்) பெறுவதற்கு யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், இடைத்தரகர்களை நம்பி அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. இருப்பினும், வாகனங்களுக்கான சிறப்பு பதிவு எண் கட்டணங்களை திருத்தி அமைத்து தமிழக அரசுக்கான வருவாயை உயர்த்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.'

வாகனங்களுக்கான பேன்சி எண் எனப்படும் சிறப்பு பதிவெண்ணை முன்கூட்டியே பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

மேலும், அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு எண்களுக்கு தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு ரூ.80,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 13 மற்றும் 14-வது வரிசைக்கான சிறப்பு எண்களை பெற ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் சிறப்பு எண்கள் ஒதுக்கீடு செய்யும் போது அரசுக்கான வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கட்டண உயர்வுதமிழக அரசுபேன்சி நம்பர்போக்குவரத்து துறைவாகன பதிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க ஆட்சியில் 12.6 லட்சம் கோடி முதலீடு: டி.ஆர்.பி. ராஜா பதில்
Next Article முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷா: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்
தமிழ்நாடு

71 வயதில் ஜாக்கி சான் எடுத்த உருக்கமான முடிவு: இறுதி அஞ்சலி பாடலை பதிவு செய்தார்!

71 வயதான ஜாக்கி சான், தனது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், தனது இறுதி சடங்கில் இசைக்கப்படவுள்ள பிரத்யேக பாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார்.

2 Min Read
ஐபிஎஸ் அருண் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு

ஐபிஎஸ் அருண் வீட்டில் வருமான வரி சோதனை?

ஐபிஎஸ் அருண் மற்றும் அவரது ஐ.ஆர்.எஸ். அதிகாரியான மனைவி யமுனாதேவி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை. முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் அருண் இடமாற்றம் செய்யப்பட்ட…

2 Min Read
தமிழ்நாடு

முதியவரை நிர்வாணமாக்கி மிரட்டல்: கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கணவன், மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திமுக எம்பி மகன் மீது நில மோசடி வழக்குப்பதிவு

வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது நில மோசடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?