MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக வெற்றி – தோல்வி பற்றி கவலைப்படாது: எடப்பாடி பழனிசாமி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக வெற்றி – தோல்வி பற்றி கவலைப்படாது: எடப்பாடி பழனிசாமி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுக வெற்றி – தோல்வி பற்றி கவலைப்படாது: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு

அதிமுக வெற்றி – தோல்வி பற்றி கவலைப்படாது: எடப்பாடி பழனிசாமி

Fernandez
Last updated: செப்டம்பர் 24, 2026 8:43 மணி
Fernandez
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
SHARE

சினிமாவில் நடித்து வந்த முதல்வர் விஜய், நிஜ வாழ்விலும் நடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

"முதல்வர் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பினால், திங்கட்கிழமை காலைதான் பணிக்கு வருகிறார். கரூரில் 41 பேர் இறந்தபோது ஓடி ஒளிந்து சென்னையில் போய் அமர்ந்துகொண்டார் முதல்வர் விஜய். கரூர் சம்பவம் நடந்து 72 நாட்கள் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராதவர் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும், "உல்லாசப் பயணத்திற்காக வெளிநாடு சென்றது ஏன்?" என்றும் அவர் மறைமுகமாக முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டார். மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"ஓட்டுப்போட்ட மக்களை மறந்து தவெகவில் சேர்ந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு. 2 ஆண்டுகள் அதிமுகவிற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் அனுபவம் அளவிற்குகூட உங்கள் வயசில்லை. அடக்கி வாசிங்க தம்பி" என்று அவர் கூறினார்.

"வெற்றி – தோல்வி பற்றி அதிமுக கவலைப்படாது. மக்களைப் பற்றி தான் கவலைப்படுவோம். எங்களைப் பார்த்தா, தூர்ந்து போன கட்சின்றீங்க. அதிமுக-வில் இருந்து விலைக்கு வாங்கி வேட்பாளரை நிறுத்திவிட்டு இன்றைக்கு என்னென்னவோ பேசுகிறார்களே… இந்த ஜாம்பவான்கள் எல்லாம் கரூர் சம்பவம் நடந்தபோது எங்கே போனீர்கள்? ரீல்ஸும், ரீலும்தான் தவெகவின் மூலதனம். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிப் போய்விடும்" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

கரூர் வழக்கு இன்னும் முழுமை பெறவில்லை என்றும், அந்த வழக்கு முழுமை பெறும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும், ஆனால் அந்த தீர்ப்புக்குப் பிறகுதான் அந்தக் கட்சி தமிழகத்தில் இருக்குமா, இல்லையா என்பது முடிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TN Politicsஅதிமுகஎடப்பாடி பழனிசாமிகரூர் சம்பவம்தமிழ்நாடு அரசியல்தவெகமதுராந்தகம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புற காட்சி தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; கர்ப்பம்
Next Article கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரி நீர் திறப்பு: நீதிமன்றத்தை அணுகுவோம் – டி.கே.சிவக்குமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேர்தல் ஆணைய அலுவலகம்

படிவம் 6 மாற்றம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் தேர்தல் ஆணையம் செய்த மாற்றங்கள் குறித்த…

செப்டம்பர் 24, 2026

கண்ணூரில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு!

கேரள மாநிலம் கண்ணூரில் பேருந்து மோதி 2…

செப்டம்பர் 24, 2026

தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; கர்ப்பம்

மகாராஷ்டிராவில் தோஷங்கள் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல்…

செப்டம்பர் 24, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலக ராகுல் காந்தி கோரிக்கை

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக…

செப்டம்பர் 24, 2026

காவிரி நீர் பற்றாக்குறை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில்…

செப்டம்பர் 24, 2026

You Might Also Like

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

தவெக கூட்டணிக்கு செப்.9ல் பெயர் சூட்டப்படும் – மாணிக்கம் தாகூர்

தவெக கூட்டணிக்கு செப்டம்பர் 9ஆம் தேதி பெயர் சூட்டப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.

2 Min Read
தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஸ்டைலான சைக்கிள்கள்: முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் டிசைன் மாற்றப்படுகிறது. முதல்வர் உத்தரவின் பேரில், பல வண்ணங்களில் புதிய வடிவமைப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி

59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி…

1 Min Read
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்த சுகாதாரத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரியில் 19 ஆக இருந்த பாதிப்பு தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?