MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!
தமிழ்நாடு

அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!

Admin
Last updated: June 27, 2026 8:04 am
Admin
Share
SHARE

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நடந்த மேலும் பல ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அண்ணாமலை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த பல ஊழல்கள் குறித்தும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். குறிப்பாக, பிஜிஆர் எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து பெட்டக ஊழல், பொங்கல் வேட்டி ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் முறைகேடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட முறைகேடுகள் போன்றவற்றை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்குவது குறித்தும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்திற்குப் பிறகு நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது (அந்த முதலீடு இன்னும் அறிவிப்பு அளவிலேயே உள்ளது) குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மர்மங்கள் குறித்தும் தவெக அரசு துப்புத் துலக்கும் என நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiDMK CorruptionTamil Nadu Politicsஅண்ணாமலைதமிழ்நாடு அரசியல்திமுக ஊழல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி
Next Article தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் கைது

தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 32 லட்சம் ரூபாய் மோசடி…

June 27, 2026

கிரிப்டோ மோசடி: தனியார் ஊழியரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு – 12 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி, 17 லட்சம்…

June 27, 2026

உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடன்…

June 27, 2026

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெக-வில் இணைந்த 10 நாட்களில் விலகல்: முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த 10 நாட்களுக்குள் அரசியலில் இருந்து விலகுவதாக பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

1 Min Read
தமிழ்நாடு

15 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் இந்த உத்தரவை…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

கைகளில் கயிறு கட்டுவது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வி அமைச்சர் தனது இந்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?