MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்டாலின் தொகுதியில் தோற்றது குறித்து இபிஎஸ் பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்டாலின் தொகுதியில் தோற்றது குறித்து இபிஎஸ் பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஸ்டாலின் தொகுதியில் தோற்றது குறித்து இபிஎஸ் பேச்சு

லைஃப் ஸ்டைல்

ஸ்டாலின் தொகுதியில் தோற்றது குறித்து இபிஎஸ் பேச்சு

Admin
Last updated: ஜூன் 7, 2026 11:08 காலை
Admin
Share
SHARE

கூட்டணிக்குள் குழப்பம் நிலவுவதாகவும், ஆளும் தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

"ஆளும் கட்சி 108 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. பல கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நாற்காலியின் நான்கு கால்களில் இரண்டு மட்டுமே ஆளுங்கட்சியினுடையது. மீதமுள்ள இரண்டு கால்கள் இரவல் கட்சியினுடையது. அந்த இரண்டு கால்கள் விலகும் போது நாற்காலி தானாக சரியும். அப்படிப்பட்ட நிலைமைதான் தவெகவிற்கு உள்ளது. கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிட்டது. தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும், "பலர் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என சுகத்தை அனுபவித்துவிட்டு, பல்வேறு வசதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்டு மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏக்களை குதிரைபேரம் பேசி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். அந்த 4 பேரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகலாக உழைத்து வெற்றி பெற வைத்தார்கள். விரலில் இருக்கும் மை கூட அழியவில்லை. வாக்காள பெருமக்களுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள். உங்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் 'பத்துத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பழனிசாமி' என்று என்னை கிண்டல் செய்தார். இப்போது என்ன ஆனது, அவரே தோற்றுப் போய் விட்டார். அதனால்தான் ஆட்சி அதிகாரம் இருக்கும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். அப்போது பணிவும் வர வேண்டும். அதனால், த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளே அடக்கி வாசியுங்கள். இல்லையென்றால் இந்த மாதிரியான நிலைமை வருங்காலத்தில் வரும். ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஎடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு அரசியல்தவெகஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனுசு ராசிக்கு விபரீத ராஜயோகம்: ஜூன் 7-13, 2026 ராசிபலன்
Next Article கும்ப ராசிபலன்: முன்னேற்றமும், மன நிம்மதியும் நிச்சயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும் காட்சி
லைஃப் ஸ்டைல்

கூட்டுக் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ஐடியாக்கள்: தனித்தனி இட வசதியுடன் ஒற்றுமை!

கூட்டுக் குடும்பங்களில் ஒற்றுமையுடன் தனிப்பட்ட இடவசதியையும் உறுதி செய்வதற்கான ஸ்மார்ட் ஐடியாக்கள். ஒவ்வொருவருக்கும் தனி இடம், பொது இடங்களின் திறம்பட பயன்பாடு, மன ரீதியான இடவசதி போன்றவை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய விமான நிலையத்தில் 62 Assistant (Security) வேலை வாய்ப்புகள்!

இந்திய விமான நிலையங்களில் Assistant (Security) பணிக்கான 62 காலியிடங்களை AAICLAS நிறுவனம் அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2026.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் விரைவில்!

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா - ஈரான் இடையே 14 அம்சங்கள் கொண்ட 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' கையெழுத்தானது. அமெரிக்க படைகள் திரும்பப் பெறுதல், அணு ஆயுதத் தடை உள்ளிட்ட முக்கிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?