MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனுசு ராசிக்கு விபரீத ராஜயோகம்: ஜூன் 7-13, 2026 ராசிபலன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனுசு ராசிக்கு விபரீத ராஜயோகம்: ஜூன் 7-13, 2026 ராசிபலன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தனுசு ராசிக்கு விபரீத ராஜயோகம்: ஜூன் 7-13, 2026 ராசிபலன்

லைஃப் ஸ்டைல்

தனுசு ராசிக்கு விபரீத ராஜயோகம்: ஜூன் 7-13, 2026 ராசிபலன்

Admin
Last updated: ஜூன் 7, 2026 10:59 காலை
Admin
Share
SHARE

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விபரீத ராஜயோகமான வாரமாக அமையும். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். சுமார் ஐந்து மாத காலத்திற்கு பிறகு குரு அதிசாரமாக 9ஆம் இடத்திற்கு செல்கிறார்.

அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு அனுகூலமான செய்திகளும் தகவல்களும் வந்து சேரும். உங்கள் தைரியமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். உங்களுடன் தவறாக புரிந்திருந்த உறவினர்கள் பகைமையை மறந்து உங்களுடன் இணக்கமாக பழகுவார்கள். பாகப்பிரிவினை விஷயங்களில் உடன்பிறப்புகள் உங்களுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்களை நடத்தி மகிழ்வீர்கள்.

குல தெய்வ கடாட்சமும் முன்னோர்களின் நல்லாசியும் உங்களுக்கு கிட்டும். திருமணத் தடைகள் அகலும். திருமணமான இளம்பெண்களுக்கு கருத்தரிக்கும் யோகம் உண்டு. ஆரோக்கிய தொல்லைகள் குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய முதலீடுகள் போன்ற புதிய முயற்சிகளை தவிர்த்து, அன்றாட பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடியிருக்கும் வீட்டில் இருந்த பிரச்சனைகள் அகலும்.

பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகமும் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்டவசமாக சொத்து, நகை, பணம் கிடைக்கலாம். சில ஆரோக்கிய குறைபாடுகள் அறுவை சிகிச்சையின் மூலம் சீராகும். பிரதோஷ நாளன்று சந்தன அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dhanusu RasiWeekly Horoscopeதனுசு ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்தடை உண்மைதான் – மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன்
Next Article ஸ்டாலின் தொகுதியில் தோற்றது குறித்து இபிஎஸ் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக சோனியா…

ஜூலை 24, 2026

சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க நகைகள் காணாமல்…

ஜூலை 24, 2026

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் தனித்து போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வை…

ஜூலை 24, 2026

ரஷ்யாவின் எஸ்400-க்கு நிகரான குஷா ஏவுகணை சோதனை வெற்றி

ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைக்கு இணையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட…

ஜூலை 24, 2026

தேர்வு வினாத்தாள் கசிவு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

தேசிய அளவிலான தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சோயா பாதிப்பு: விந்தணுக்கள் குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு சோயா பொருட்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என பாஸ்டன் ஆய்வு தெரிவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்பனேட்டட் பானங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்: ஒரு பார்வை

மது அருந்தும் பழக்கத்தால் குடும்பங்கள் சிதைவதோடு, உடல் உறுப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் மதுவை வெளியேற்றப் போராடும்போது, அதிகப்படியான மது அருந்துதல்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: விஜய்க்கு பா.ரஞ்சித் கோரிக்கைகள்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

1 Min Read
பல்வேறு நன்மைகளைத் தரும் கொய்யாப் பழங்கள்
லைஃப் ஸ்டைல்

தினமும் கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் கொய்யாப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, மலச்சிக்கல் தீர்வு, சரும…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?