MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!

தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!

Fernandez
Last updated: ஜூலை 15, 2026 7:55 காலை
Fernandez
Share
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஐடி பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிண்டல் பதிவு
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஐடி பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிண்டல் பதிவு
SHARE

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டிக்கு பதிலடி தரும் வகையில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) ஐடி பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலான பதிவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக-அதிமுக கூட்டுக்களவாணிகள் அல்ல என்றும், அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் பேசி, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்யே களவாணி என்றும் கடுமையாக விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பிறகு வேறு பேச்சு என முதலமைச்சர் விஜய் பேசுவதாகவும், திமுக-அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது கட்டுக்கதை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, த.வெ.க ஐடி பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது.'

மேலும், 'திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கிறது. கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் த.வெ.க அரசு பற்றி குறை கூறுவது குபீர் சிரிப்பு காமெடி.' என்றும் பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து, 'கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாக பேட்டி கொடுப்பதை விடுத்து, கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும்' என்று த.வெ.க ஐடி விங் கிண்டல் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு த.வெ.க ஐடி பிரிவு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஎடப்பாடி பழனிசாமிசேலம்த.வெ.க.தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடு அரசியல்திமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி ரூ.2 கோடி தங்கம் கடத்தல்: தமிழக தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது
Next Article தக்காளி மற்றும் கற்கண்டு கலந்த மருத்துவக் கலவை தக்காளி கற்கண்டு: உடல் சூடு குறைய சூப்பர் டிப்ஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்த செய்தி

6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. டிஜிட்டல்…

ஜூலை 15, 2026

அசாமில் இருந்து 2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றம்

கடந்த 2 ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் இருந்து…

ஜூலை 15, 2026

17வது நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் திடீர் உடல்நலக்குறைவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 15, 2026

நேபாள எல்லையில் ஆவணமின்றி அமெரிக்கர் கைது

உத்தர பிரதேசத்தின் நேபாள எல்லையில், பயண ஆவணங்கள்…

ஜூலை 15, 2026

கேரள உள்துறை மந்திரி முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சந்திக்கிறார்

கேரள உள்துறை மந்திரி இன்று தமிழக முதல்-அமைச்சர்…

ஜூலை 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
தமிழ்நாடு

3-வது மொழி கட்டாயம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கட்டாயம் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பை திரும்பப் பெற…

1 Min Read
அரசியல்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ நியமனம்: முதலமைச்சர் விஜய் முடிவு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது!

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,18,120க்கு விற்பனையாகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?