MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவில் இணைந்தார் டாக்டர் பா.சரவணன்: உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் முயற்சி?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவில் இணைந்தார் டாக்டர் பா.சரவணன்: உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் முயற்சி?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெகவில் இணைந்தார் டாக்டர் பா.சரவணன்: உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் முயற்சி?

அரசியல்

தவெகவில் இணைந்தார் டாக்டர் பா.சரவணன்: உள்ளாட்சித் தேர்தலை குறிவைக்கும் முயற்சி?

Admin
Last updated: மே 26, 2026 3:56 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் பா.சரவணன், மீண்டும் கட்சி தாவி தவெக-வில் இணைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நெருக்கமான சில அதிமுக நிர்வாகிகள் ஏற்கனவே தவெக-வில் இணைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், டாக்டர் பா.சரவணன் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டாக்டர் பா.சரவணன் இதற்கு முன்னர் மதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளிலும் இருந்தவர். ஒவ்வொரு கட்சியிலும் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காத விரக்தி காரணமாக அவர் கட்சி மாறி வந்துள்ளார். கடைசியாக பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார். தற்போது முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டும், உள்ளூர் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி அவர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முன்னதாக, 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் விலகி பாஜகவில் சேர்ந்து, மறுநாளே அதிமுக கூட்டணியில் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவில் சேர முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலம் அதிமுகவில் இணைந்தார்.

தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததால் தவெக-வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் பா.சரவணன் பல கட்சிகளுக்கு மாறி வந்ததால், அதிமுகவில் இணைந்தபோது திமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் அவரை 'சர்வ கட்சி சரவணன்' என விமர்சித்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலர், 'கொள்கைப் பிடிப்பில்லாத, லாப நோக்குடன் இருந்தவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறுகிறார்கள். டாக்டர் பா.சரவணன் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவியை எதிர்பார்த்து தவெக-வில் இணைந்துள்ளார். அங்கு சீட் கிடைக்காவிட்டால் மீண்டும் வெளியேறுவார். உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் சொந்த செல்வாக்கிலேயே வெற்றி பெற முடியும், அதனால் தவெக-வுக்கு செல்வோர் வெற்றி பெற வாய்ப்பில்லை' என்றும் கருத்து தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஉள்ளாட்சித் தேர்தல்டாக்டர் பா.சரவணன்தவெகமதுரை அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருச்சி-சார்லபள்ளி சிறப்பு ரயில் வாராந்திர எக்ஸ்பிரஸாக மாற்றம்
Next Article ரூ.25,000 பட்ஜெட்டில் விவோ T5X 5G Vs ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்: எது சிறந்தது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து ஒன்றிய செயலாளர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுகவில் இருந்து திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த தையூர் எஸ்.குமரவேல், கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது – தவெக ஐடி விங்

ஆளுநர் உரையில் பெரியார், காமராஜர் பெயர்கள் இடம்பெற்றதால் திமுகவிற்கு BP எகிறிவிட்டதாக தவெக ஐடி விங் விமர்சித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

2 Min Read
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

1993 ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடந்தது என்ன? வைகோ பரபரப்பு விளக்கம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2006ல் அதிமுக உடன் இணைந்தது தன் வாழ்வின் முதல் தவறு என்றும், 1993 ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடந்தவை குறித்தும்…

1 Min Read
அரசியல்

குதிரை பேரத்தை அனுமதிக்காது: தமிழக காங்கிரஸ் உறுதி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகச்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?