MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக சுயநல இயக்கம் – தவெக ஐடி விங் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக சுயநல இயக்கம் – தவெக ஐடி விங் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக சுயநல இயக்கம் – தவெக ஐடி விங் விமர்சனம்

தமிழ்நாடு

திமுக சுயநல இயக்கம் – தவெக ஐடி விங் விமர்சனம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 1, 2026 4:09 மணி
Fernandez
Share
தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது
தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
SHARE

தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பல்வேறு துறைகளைப் பெற்றபோதும், காவிரி விவகாரத்தில் ஒரு அமைச்சர் பதவியையாவது திமுக உதறி இருக்கிறதா என்று தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவை சுயநல இயக்கம் என்று விமர்சித்துள்ள தவெக, மக்களின் நலனுக்காகச் செயல்படுவதுதான் உண்மையான மக்களாட்சி என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'விவசாயிகள் நலன்களுக்காகவும், கர்நாடகத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் சிந்தித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், 'அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக. ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது.' என்றும் விமர்சித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தவெக ஐடி விங் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும் என்றும், அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும் என்றும், இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்றும் தவெக ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CauveryDMKStalinTamilNaduTVEKகாவிரிதமிழ்நாடுதவெகதிமுகஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடக்கும்போது மின்சாரம் தயாரிக்கும் ஸ்மார்ட் காலணி நடந்தாலே சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் காலணி: 15 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு!
Next Article டிடிவி தினகரன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம் தவெக அரசு விளைநிலங்களை பறிப்பதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

மொராதாபாத் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மெழுகுவர்த்தி ஆலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கில்…

ஆகஸ்ட் 1, 2026

காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி, காவலர்கள்…

ஆகஸ்ட் 1, 2026

திருவனந்தபுரம்: கடல் சீற்றத்தில் 4 மீனவர்கள் மாயம் – மீட்புப் பணி தீவிரம்

திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்து…

ஆகஸ்ட் 1, 2026

தெலங்கானாவில் அதிசய மீன் மழை: வானில் இருந்து விழுந்த மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தெலங்கானாவில் திடீரென பெய்த மழையுடன் வானில் இருந்து…

ஆகஸ்ட் 1, 2026

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

கேரள முதல்வர் வி.டி. சதீசன் தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதுகிறார்
இந்தியா

கேரளாவிற்கு கருங்கல் ஜல்லி: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கோரிக்கை

கேரளாவிற்கு பாறைகள் மற்றும் கருங்கல் ஜல்லி கொண்டு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை…

1 Min Read
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ்
தமிழ்நாடு

வீட்டிலிருந்தே OP சீட்டு: நாளை முதல் ‘நலம் AI’ வாட்ஸ்அப் சேவை அறிமுகம்

வீட்டிலிருந்தே OP சீட்டு பெறலாம்! தமிழகத்தில் நாளை முதல் 'நலம் AI' என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகம். அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ் தொடங்கி வைக்கிறார்.

2 Min Read
தமிழ்நாடு

3 தொகுதி காலியானதாக அறிவிப்பு: த.வெ.க. அரசுக்கு ஆதரவு

தமிழகத்தில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து…

1 Min Read
தமிழ்நாடு

மாணவிகள் காவல் உதவி செயலியை பயன்படுத்த ஐ.ஜி. பவானீஸ்வரி அறிவுறுத்தல்

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டதில் இருந்து 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என ஐ.ஜி. பவானீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?