MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தது திமுக ஐடி விங்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தது திமுக ஐடி விங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தது திமுக ஐடி விங்

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தது திமுக ஐடி விங்

Fernandez
Last updated: செப்டம்பர் 14, 2026 6:24 காலை
Fernandez
Share
திமுக ஐடி விங் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு
திமுக ஐடி விங் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு
SHARE

தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, பொறுப்பற்றதாகவும், ஈவிரக்கமற்றதாகவும் இருப்பதாக திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டு, கொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் லண்டனில் சொகுசுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'மாநிலம் முழுதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை, விவசாயிகள் போராட்டம் என மக்கள் வீதியில் இறங்கி 'தவெக ஆட்சி ஒழிக' எனப் போராடும்போது, தமிழ்நாட்டை ஆளத் துப்பில்லாத 'டம்மி' முதல்-அமைச்சர் தம்பி விஜய், மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகுசுப் பயணம் சென்று, நண்பர்களுடன் கார் ரேஸ் பார்த்து மகிழ்ந்துள்ளார். இது ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் சாப்பிடுவது போன்ற செயல்' என திமுக விமர்சித்துள்ளது.

மேலும், மின்சாரத் துறை அமைச்சர் 'மின்வெட்டு எல்லா மாநிலத்திலும் இயல்புதான்' என்று வெட்கமில்லாமல் பேசுவதாகவும், துணை சபாநாயகர் 'மின்வெட்டே இல்லை, இதெல்லாம் 'Fake News'' என அப்பட்டமாகப் பொய் பேசுவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள், ஊதியம் குறித்து செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத அகங்காரம் கொண்ட தவெக அரசு என்றும் விமர்சித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு உதவ, அத்தியாவசியமான ஆவின் பாலுக்கும் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்து மாஃபியாக்கள் மக்களிடம் பல்லாயிரம் ரூபாய் வழிப்பறி செய்யும்போது, அவர்களிடம் 'Party Fund' வாங்கிக்கொண்டு தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் திமுக ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

'இதைவிட ஒரு கேடுகெட்ட, ஈவிரக்கமற்ற, பொறுப்பற்ற அரசு உலகத்தில் எங்காவது இருக்க முடியுமா? இதுதான் மாற்றமா?' என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, தவெக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது. இந்த விமர்சனங்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKpower cutTamil NaduTVEGVIJAYதமிழ்நாடுதவெகதிமுகமின்வெட்டுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ராகுல் காந்தி இந்திய அசைவ உணவு குறித்து கருத்து தெரிவிக்கிறார் இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது – ராகுல் காந்தி
Next Article திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் டம்மி முதலமைச்சர்: உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கும் காட்சி
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியது. அரசு டெண்டர்களில் கட்சி…

2 Min Read
தமிழ்நாடு

2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ₹3,600 உயர்ந்துள்ளது. மேலும், வெள்ளி விலையும் கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

1 Min Read
நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து ரத்து அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் சேவை ஆகஸ்ட் 11 வரை ரத்து

நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விதிமுறை ஆய்வுகள் காரணமாக ஆகஸ்ட் 11 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த…

2 Min Read
தமிழ்நாடு

சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: அடிப்படை வசதிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னச்சுருளி அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுவதாகவும், வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?