MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு!

Admin
Last updated: May 13, 2026 7:29 am
Admin
Share
SHARE

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இந்த கடைகளின் மண்டலம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் மட்டும் 99 கடைகள் மூடப்படுகின்றன. இதில் சென்னை தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கும்.

கோவை மண்டலத்தில் 173 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கரூர், நீலகிரி, கோவை தெற்கு, வடக்கு, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடைகள் அடங்கும். இதேபோல், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 281 கடைகள் மூடப்படுகின்றன. மதுரை வடக்கு, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை தெற்கு, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சேலம் மண்டலத்தில் 80 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 84 கடைகளும் மூடப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகள் அடங்கும். திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மதுக்கடைகளால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து: ஜெயலலிதா இருந்திருந்தால் தடுத்திருப்பார் – சசிகலா
Next Article மும்பை அணியில் அடுத்தடுத்து சிக்கல்: ஹர்திக், சூர்யகுமார் தரம்சாலா செல்லவில்லை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம் பெண் உயிரிழப்பு

திருப்பூர் அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் 32 வயது பெண் உயிரிழந்தார். பிரசவத்தின் போது ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கு காரணமாக இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

கெங்கவல்லி மண்மலை பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அகிலன் (வயது 21). இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு மருந்து…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும் – ஆதவ் அர்ஜுனா

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. 'தமிழும் அறமுமே' தமிழ் நிலத்தின் வரலாற்றை…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்து முக்கிய தகவல்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் பதிலளித்துள்ளார். முதல்வர் விஜய்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?