MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை

Admin
Last updated: மே 12, 2026 2:24 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தேர்தல் களத்தில் குதித்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஆட்சி பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அ.தி.மு.க.வால் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், அக்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, சட்டசபைத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, இரு தரப்பினரும் அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தங்களை நியமிக்க வேண்டும் என்றும், தங்களுக்குத்தான் பெரும் ஆதரவு உண்டு என்றும் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில், எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்த பின்னர் இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
Next Article சர்வதேச செவிலியர் தினம்: அண்ணாமலை வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும் புகைப்படம்
தமிழ்நாடு

பணம் ஒரு விஷயமே இல்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விஜய்க்கு பணம் ஒரு விஷயமே இல்லை என்றும், தேர்தலில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை…

2 Min Read
தமிழ்நாடு

24 மணி நேரத்திற்குள் FIR: அரசுக்கு திமுக எச்சரிக்கை

திமுகவின் GenZ அமைப்பைச் சேர்ந்த கனீஷ் தாக்கப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

1 Min Read
தமிழ்நாடு

திருவாரூர்: கார் மோதி மாணவர்கள் உயிரிழப்பு – டிடிவி தினகரன் இரங்கல்

திருவாரூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமா

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?