MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

இந்தியா

“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

பெங்களூரு: ​தி​முக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​விட்​டது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் பாஜக தொண்​டர்​கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுமார் 30 ஆண்டுகள் காங்​கிரஸ், திமுக கட்​சிகள் இடையே கூட்​டணி நீடித்தது. கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை திமுக ஆதரவுடன் மத்​தி​யில் காங்​கிரஸ் கூட்​டணி அரசு ஆட்சி நடத்தியது. தற்​போது தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு திமுக கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் திடீரென வெளியேறி உள்​ளது. அந்த கட்சி சந்​தர்ப்​ப​வாத கட்சி ஆகும்.

ஆட்​சி- அதி​காரத்​துக்​காக அணி மாறும் கட்​சி. தற்​போது திமுக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​யிருக்​கிறது. அந்த கட்சி ஒட்டுண்ணி போன்​றது. ஏதாவது ஒரு கட்​சி​யின் முதுகில் ஏறி பயணம் செய்​யும். இறு​தி​யில் அந்த கட்​சி​யின் முதுகிலேயே காங்கிரஸ் குத்​தும். கேரளா​வில் காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் ஆட்சி செய்​யும் காங்​கிரஸ் அரசு உட்​கட்சி பூசலால் பல்​வேறு பிரச்​சினை​களை சந்​தித்து வரு​கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கர்​நாடக மக்​களின் பிரச்​சினைக்கு தீர்வு காண எந்த முயற்​சி​யும் எடுக்​கப்​பட​வில்​லை. உட்​கட்சி பூசல் விவகாரங்களில் மட்​டுமே கவனம் செலுத்தி வரு​கிறது. பாஜகவின் நல்​லாட்​சி​யால் பல மாநிலங்​களில் தாமரை மலர்ந்து வரு​கிறது. மேற்​கு​வங்​கத்​தில் முதல்​முறை​யாக பாஜக அரசு பதவியேற்று உள்​ளது. கேரளா​வில் பாஜக எம்​எல்​ஏக்​களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்​திருக்​கிறது. இந்த எண்​ணிக்கை மேலும் உயரும்.

ஆந்​தி​ரா, புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த மக்​கள​வைத் தேர்​தலின் அடிப்படை​யில் கர்​நாட​கா, தெலங்​கா​னா​வில் பாஜக 2-வது இடத்தில் உள்​ளது.

சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு காங்​கிரஸ் கட்சி 400 மக்களவைத் தொகு​தி​களில் வெற்றிபெற்​றது. கடந்த 3 மக்களவைத் தேர்​தல்​களில் அந்த கட்​சி​யால் 100 தொகு​தி​களைக்​கூட தாண்ட முடிய​வில்​லை. ஆனாலும் காங்​கிரஸின் ஆணவம் குறைய​வில்​லை. தங்​களது தோல்விக்கு ஒட்​டுமொத்த உலகத்தையும் அந்த கட்சி குற்​றம் சாட்டி வரு​கிறது.

மக்​களை ஏமாற்​று​வ​தில் காங்​கிரஸ் கைதேர்ந்து விளங்​கு​கிறது. கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பல்​வேறு வாக்​குறு​தி​களை அள்​ளி ​விசி அந்த கட்சி ஆட்​சி​யைப் பிடித்​தது. ஆனால் 3 ஆண்​டு​களாகி​யும் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

பெட்ரோல் சிக்கனம் அவசியம்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.9,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மேற்கு ஆசிய போரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.

சமையல் காஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குழாய் காஸ் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
Next Article கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray, INS Sanshodhak ஆகிய 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை 75% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.

1 Min Read
இந்தியா

50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்: எம்.பி சவுமித்ரா கான்

மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்எல்ஏக்கள் மற்றும் 20 எம்பிக்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாக பாஜக எம்.பி சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.…

1 Min Read
மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்தியா

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 Min Read
இந்தியா

திருமணத்திற்கு முன்பே கொடூரம்: காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை கொன்ற வருங்கால மனைவி!

மும்பையில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தொழிலதிபரை அவரது வருங்கால மனைவியும் காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?