MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Admin
Last updated: July 1, 2026 8:04 am
Admin
Share
SHARE

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் இன்று (ஜூலை 1) ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.

கடந்த மார்ச் மாதம், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் பெட்ரோலிய அமைச்சகம் வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை தொடர்ந்து ரூ.928.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எண்ணெய் நிறுவனங்கள்சமையல் எரிவாயுபெட்ரோலிய அமைச்சகம்வணிக சிலிண்டர்விலை குறைவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா சியாரா EV: போட்டியாளர்களுடன் முழு ஒப்பீடு!
Next Article இந்தியா vs இங்கிலாந்து: முதல் டி20-க்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு – முக்கிய வீரர் விலகல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலையின் புதிய இயக்கம்: இளைஞர்கள் ஏராளம் சேர்ப்பு!

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இளைஞர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். விரைவில் நேரடி உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என…

1 Min Read
தமிழ்நாடு

பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் நடத்திய…

1 Min Read
தமிழ்நாடு

கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

கூடங்குளம் அருகே, மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் வழக்கறிஞர் தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்

சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?