MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!

அரசியல்

கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!

Admin
Last updated: மே 23, 2026 3:39 மணி
Admin
Share
SHARE

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.

சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும், காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகத் திறனில் உள்ள குறைபாடுகளையே வெளிக்காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலை, அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அரசு, பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் 'ரீல்ஸ்' அரசாக அல்லாமல், 'ரியல்' அரசாகவும் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கோவை கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஅதிமுகஇபிஎஸ்கோவைசட்டம் ஒழுங்குசிறுமி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Next Article நடிகர் அஜித் குமார்: கார் ரேசிங் முதல் கிரிக்கெட் வரை அசத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 3 மாதங்களில் 377 புகார்கள்…

செப்டம்பர் 26, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்: 6 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து, 5 பேர் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அடுத்தடுத்து…

செப்டம்பர் 26, 2026

பீகாரில் தொடர் கொலை: ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சைக்கோ கில்லர் கைது

பீகாரில் ஓடும் ரயிலில் இருந்து பயணிகளை தள்ளிவிட்டு…

செப்டம்பர் 26, 2026

காஷ்மீரில் இல்லாத ஹோட்டலில் முன்பதிவு: குளிரில் தவித்த குடும்பம்

காஷ்மீரில் இல்லாத ஹோட்டலில் முன்பதிவு செய்து ஏமாந்த…

செப்டம்பர் 26, 2026

ஹைதராபாத்தில் விநாயகர் ஊர்வலம்: ரூ.39 லட்சத்திற்கு லட்டு ஏலம்

ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை – தவெக அரசை விமர்சித்த அதிமுக ஐடி விங்

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து, 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என த.வெ.க அரசை அதிமுக ஐடி விங்…

1 Min Read
அரசியல்

உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 17 புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு…

1 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இது ஆரோக்கியமற்ற அரசியல் என…

2 Min Read
தமிழ்நாடு

சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்க்கிறது – உதயநிதி

சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?