MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாடு

முதல்வர் விஜய் வெளியிட்ட ஊழல் பட்டியல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Admin
Last updated: ஜூன் 23, 2026 11:43 காலை
Admin
Share
SHARE

சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார். சிங்கப்பெண் அதிரடிப் படை, போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முயற்சிகள் முதல் படியாக இருப்பதாகவும், கடந்த ஆட்சியில் கவனிக்கப்படாத பிரச்சனைகளுக்கு தற்போது தீர்வு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை. மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி’ என குறிப்பிட்ட முதல்வர், தனது 40 நாள் ஆட்சியில் மதுபான கடைகள் மூடல், சிங்கப்பெண் சிறப்பு படை, மருத்துவத்துறைக்கு 40 புதிய வாகனங்கள், ஜல் ஜீவன் திட்டம், சட்டவிரோத கல்குவாரி மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு, பல்வேறு குவாரிகள் சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டார். இவை வெறும் சாம்பிள் என்றும், இன்னும் பலவற்றை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், கருவூலம் தேய்ந்துள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். ‘எங்களுக்கு மக்கள் பணியை செய்யத் தெரியும், மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது’ என மறைமுகமாக கடந்த ஆட்சியை விமர்சித்த அவர், டெண்டர் கட்டணத்தை உயர்த்த தெரியாது, கலந்தாய்விற்க்கு பணம் திரட்ட தெரியாது, பணியிடங்களுக்கு பணம் வாங்க தெரியாது, தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது, கோவில் பணத்தை சுருட்ட தெரியாது, கனிமத்தை விற்று கொள்ளை அடிக்க தெரியாது, அரசு பணத்தை தனிப்பட்டவருக்கு மாற்ற தெரியாது, போதை கலாச்சாரத்தை வளர்க்க தெரியாது, பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஓசி பஸ் ஆயிரம் கேஸ் கூற தெரியாது’ என ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

முதல்வர் விஜய் தனது உரையில், ‘இதெல்லாம் எங்களுக்கு தெரியாது தான். அது தெரிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை’ என்று கடந்த கால ஆட்சி நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஊழல் பட்டியல்சட்டமன்றம்தமிழ்நாடு அரசியல்திமுகமுதல்வர் விஜய்வெளிநடப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் ஒருவர் பேசிட்டே இருந்திருக்கிறார் – சட்டப்பேரவை மரபு கேள்வி
Next Article சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வின் முடிவுகளுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் அரிய கடிதம் மற்றும் அவர்…

ஆகஸ்ட் 21, 2026

விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை இறக்குமதி? மத்திய அரசு பரிசீலனை

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை…

ஆகஸ்ட் 21, 2026

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ்…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

கைது செய்யப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காவல்துறையினர்
தமிழ்நாடு

நடிகையை நிர்வாணமாக போஸ் கொடுக்க வற்புறுத்தல்: தயாரிப்பாளர் கைது

நடிகையை நிர்வாணமாக போஸ் கொடுக்க வற்புறுத்திய தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது. படத்திற்காக சாமி வேடம் போட வேண்டும், உடலில் தழும்புகள் இருக்கக்கூடாது என தயாரிப்பாளர்…

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 25ல் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி ஜூலை 25 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருப்பூரில் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

திருப்பூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய தண்ணீர் மற்றும் மரபணு பிரச்சனைகளால் தரம் பாதிக்கப்பட்ட தக்காளிகள் குறைந்த விலைக்கு விற்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தார்

சென்னையில் விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது திமுகவின் அரசியல் பலத்தை அதிகரிக்கும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?